Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
வீண் செலவு.
5 posters
Page 1 of 1
வீண் செலவு.
மரணப் படுக்கையில் தந்தை. சுற்றிலும் அவருடைய மூன்று பையன்கள். மூத்தவன் சொன்னான்,''அப்பா இறந்ததும்,மிகப் பிரமாதமாகச் செலவு செய்து அடக்கம் செய்ய வேண்டும்,''இரண்டாம் மகன் சொன்னான்,''ரொம்ப ஆடம்பரம் வேண்டாம்.சுமாராகச் செய்யலாம்.''மூன்றாம் மகன் சொன்னான்,''அப்பாவே இறந்த பின் வீண் செலவு எதற்கு? சிக்கனமாகச் செய்யலாம்.''மரணப் படுக்கையிலிருந்த தந்தை சிரமப்பட்டுப் பேசினார்,''பிள்ளைகளே,கட்டிலுக்கு அடியில் என் கைத்தடி இருக்கிறது.அதை எடுத்துக் கொடுத்தீர்களேயானால் நான் மெது மெதுவே நடந்து சுடு காட்டிற்குச் சென்று விடுவேன்.அங்கு சென்றதும் நான் இறந்து விடுவேன்.உடனே செலவு ஏதும் இன்றி நீங்கள் அடக்கம் செய்யலாம்.''
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீண் செலவு.
இறந்த பிறகும் பேரம் பேசும் பிள்ளைகள்.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வீண் செலவு.
@.ahmad78 wrote:இறந்த பிறகும் பேரம் பேசும் பிள்ளைகள்.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீண் செலவு.
பிள்ளைகளுக்கு அந்தத்தொல்லையும் தர விரும்பாத தந்தை @.ahmad78 wrote:இறந்த பிறகும் பேரம் பேசும் பிள்ளைகள்.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீண் செலவு.
ஆமாம் மனசு நொந்து போன தந்தை.நண்பன் wrote:பிள்ளைகளுக்கு அந்தத்தொல்லையும் தர விரும்பாத தந்தை @.ahmad78 wrote:இறந்த பிறகும் பேரம் பேசும் பிள்ளைகள்.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீண் செலவு.
பிள்ளைகள் தந்தையான பிறகு உணர்வார்கள்... தந்தையின் அருமையை..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வீண் செலவு.
மனசு நொந்தாலும் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து அந் நேரத்திலும் பிள்ளைகலுக்கு சேர்க்கும் தந்தைக்கு சாலுட் :];:ஹம்னா wrote:ஆமாம் மனசு நொந்து போன தந்தை.நண்பன் wrote:பிள்ளைகளுக்கு அந்தத்தொல்லையும் தர விரும்பாத தந்தை @.ahmad78 wrote:இறந்த பிறகும் பேரம் பேசும் பிள்ளைகள்.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீண் செலவு.
@. @.*சம்ஸ் wrote:மனசு நொந்தாலும் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து அந் நேரத்திலும் பிள்ளைகலுக்கு சேர்க்கும் தந்தைக்கு சாலுட் :];:ஹம்னா wrote:ஆமாம் மனசு நொந்து போன தந்தை.நண்பன் wrote:பிள்ளைகளுக்கு அந்தத்தொல்லையும் தர விரும்பாத தந்தை @.ahmad78 wrote:இறந்த பிறகும் பேரம் பேசும் பிள்ளைகள்.
இன்றைய உலகில் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» வீண் செலவு வேண்டாமே
» அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
» அம்பேத்கர், கன்ஷிராம் நினைவிடங்கள் கட்ட ஸி66 கோடி வீண் செலவு
» வீண் விரயம்
» வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
» அ. தி. மு. கவின் வீம்புத்தனமான செயல்களால் அரசுக்கு வீண் செலவு
» அம்பேத்கர், கன்ஷிராம் நினைவிடங்கள் கட்ட ஸி66 கோடி வீண் செலவு
» வீண் விரயம்
» வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|