சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Khan11

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

4 posters

Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:07

பல கோடிகள் செலவு, கடும் உழைப்பு இவற்றையெல்லாம் மக்கள் உணர்ந்து ரசிப்பார்கள் என்று நினைத்திருந்தார் பா.விஜய்.
'இளைஞன்' படத்தை திரையிடப்பட்ட இரண்டாம் நாளே சில தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்களாம்.
இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Pa.vijayஇதனால்
அதிர்ந்து போயிருக்கிறார் பா.விஜய்.தனக்கு தெரிந்த சில தியேட்டர்காரர்களை
அவர் தொலைபேசியில் விசாரித்தபோது படம் நன்றாகதான் இருக்கிறது.
ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிற நேரத்தில் இப்படத்தை
வெளியிடாமல் தனியாக வந்திருந்தால் பெரிய அளவுக்கு பெயரை
சம்பாதித்திருக்கலாம் என்றார்களாம். இதற்கிடையில் தியேட்டர்காரர்கள்
சிலரும் புலம்புகிறார்களாம்.
லோக்கல் கட்சிக்காரர்களே நிறைய டிக்கெட்டுகளை வாங்கி மக்களை உள்ளே
அனுப்பலாம். கலைஞரின் ஒவ்வொரு படத்திற்கும் அப்படி செய்யும் இவர்கள் இந்த
முறை ஏனோ கண்டு கொள்ளவே இல்லை என்கிறார்களாம் வருத்தத்துடன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty Re: இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by செய்தாலி Sat 22 Jan 2011 - 14:19

சோதனை வரவில்லை என்றால் தான் ஆச்சிரியம் நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty Re: இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by மீனு Sat 22 Jan 2011 - 14:22

இருக்கிறத விட்டுப்புட்டு பறக்கிறதுக்கு ஆசப்பட்டால் இதான் கெதி பாவம் ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கவிஞர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty Re: இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by விஜய் Sat 22 Jan 2011 - 14:23

syedali wrote:சோதனை வரவில்லை என்றால் தான் ஆச்சிரியம் நண்பா
@. @. :”: :”:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty Re: இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 14:24

உங்களுக்கு பாடல் எழுதுறது மட்டும் போது அதை செய்யும் முதல் பிறகு நடிக்கலாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty Re: இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by செய்தாலி Sat 22 Jan 2011 - 14:34

சூரிய குடும்ப ஊடங்களில் இத்திரைப்படம் சிறந்த என்று சினிமாப் பிரபலங்களும் சில அரசியல்வாதிகளும் வாய்கூசாமல் பொய் சொல்லுகிறார்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை. Empty Re: இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum