சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:31 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

நக்கீரன் கோபால், இந்துராம் மீது முதல்வர் அவதூறு வழக்கு  Khan11

நக்கீரன் கோபால், இந்துராம் மீது முதல்வர் அவதூறு வழக்கு

Go down

நக்கீரன் கோபால், இந்துராம் மீது முதல்வர் அவதூறு வழக்கு  Empty நக்கீரன் கோபால், இந்துராம் மீது முதல்வர் அவதூறு வழக்கு

Post by *சம்ஸ் Wed Jan 25, 2012 10:32 am

நக்கீரன் கோபால், இந்துராம் மீது முதல்வர் அவதூறு வழக்கு
சென்னை,
முதல்வரைப் பற்றி செய்தி வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன் கோபால், இந்து ஆசிரியர் ராம் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு சட்டத்தரணி எம். எல். ஜெகன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது.

அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜனவரி 7 ஆம் திகதி நக்கீரன் வாரமிருமுறை இதழில் அவதூறு கட்டுரை வெளிவந்துள்ளது.

மேலும், நக்கீரனில் வெளிவந்த கட்டுரையின் பகுதிகளையும் இந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்ட பின்னர் மயிலாப்பூர் பாதாள உலக கோஷ்டியினர் தோட்டத்துக் குள் நுழைந்துவிட்டது என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்து பத்திரிகையில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது. எனவே, இந்த செய்தியை வெளியிட்ட இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் மற்றும் கட்டுரை ஆசிரியர் கோலப்பன் ஆகியோர் மீது இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் விரைவில் முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்னிலை யில் விசாரணைக்கு வரவுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» விஷம் கலந்த அவதூறு செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்டரீதியான வழக்கு
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum