சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Khan11

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

+2
பானுஷபானா
ahmad78
6 posters

Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by ahmad78 Fri 27 Jan 2012 - 12:34

இன்னொரு கால் எங்கே??

guna thamizh

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 71036_96480926020_3749711_n

நண்பர் ஒருவர் என்னிடம்....

ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்?
அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார்.

நான் சொன்னேன்..

நண்பரே.. அது ஒரு பழங்கதை..

ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம்.

ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம்.

அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம்.

ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்..

திரும்பி வந்த குரு கேட்டாராம்..

என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று..

அதற்கு உண்மையை மறைத்து நீங்கள் கொண்டுவந்த முயலுக்கு மூன்றுகால்கள் தான் இருந்தன குருவே என்றானாம்..

என்னப்பா உலகில் மூன்றுகால்களோடு எந்த முயலுமே கிடையாதே என்று கேட்டாராம்.

எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல் தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தானாம்.

கால் போனதைப் பற்றிக்கூடக் கவலைப்படாத குரு.

சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.

அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம்..

அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம்..

தம்பி முயலுக்கு எத்தனை கால் என்று..

அவனும் மறக்காமல் தெளிவாகச்சொல்வானாம்..

குருவே நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று..

நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவேளையில்..

இந்த சீடன் ஒரு திருட்டுவேலைசெய்து வந்ததை இவர் அறிந்தாராம்..

நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்துவந்தானாம்..

அரண்மனையில் உணவுகள் மாயமாவதை கண்டறியமுடியாமல் தவித்த அரசன் யாராவது இந்தத் திருடனைக்
கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம்.

குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று..

அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம்..

இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடிவையுங்கள் இன்று அவன் மாட்டுவான். என்று...

சொன்னதுபோலவே மாயமாக வந்த சீடன் ஆவலாக பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரைக் அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம்.

குற்றம் சுமத்தப்பட்டு தூக்குதண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில்..

அவனருகே சென்ற குரு..

“தம்பி இறுதியாகக் கேட்கிறேன்..

உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்றமுடியும்..

முயலுக்கு எத்தனை கால்?“ என்று கேட்டாராம்..

அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம்..

குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று...

அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டாராம்.

இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று..

அதனால் தான் இந்த சீடனைப் போல..

தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க எத்தனை பொய்வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்துவருகிறோம் என்று விளக்கம் சொன்னேன்..

மகிழ்ந்த என் நண்பர் இதே போல வேறு ஒரு கதை உண்டு என்றார்..

என்ன என்று ஆவலாகக் கேட்டேன்..

அதை கதைபோல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத் தந்து சமைத்துவைக்க சொன்னார்..

அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை சாப்பிட்டுவிட்டு நீங்கள் தந்த கொக்குக்கு ஒரே கால்
தான்
என்று சாதித்தான்.

அந்த குருவும் அவனை அழைத்துச் சென்று குளத்தில் நின்ற கொக்கைக் காண்பித்தார்.

அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.

சீடனோ..

பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது என்றான்..

நொந்துபோன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.

அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா?

இரண்டுகால்கள் தெரிகின்றன என்றார்.

அப்போதும் சீடன்.

“குருவே இப்போதுதான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக்கை அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள்
இருந்திருக்கும்..

நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத்தில் நின்றுகொண்டிருந்த கொக்காகத் தான் இருக்கும் அதனால் தான் அதற்கு ஒரே ஒரு கால் இருந்தது“ என்றானாம் என்று கதையை முடித்தார் என் நண்பர்.

முயலின் இன்னொரு காலும், கொக்கின் இன்னொரு காலும் சீடர்களின் வயிற்றுக்குள் போனதை கதைபடித்த உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்..

ஆனால்..

அந்த கால்களின் சுவைமட்டும் இன்னும் நம் நாக்கிலும் இருக்கிறதோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அதனால் தானே நாமும் சில நேரங்களில் நாம் சொல்வதுதான் சரி என்று சாதித்துவருகிறோம்...

http://www.gunathamizh.blogspot.com/2012/01/blog-post_26.html

Last edited by ahmad78 on Fri 27 Jan 2012 - 12:45; edited 1 time in total

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:37

அடேயப்பா இப்படி ஒரு கதை இருக்கா
சூப்பர் சூப்பர் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 331844 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 331844 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 331844 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 331844 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 331844 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:44

உண்மைதான் நானும் அதிகமானோரைப்பார்த்திருக்கிறேன்
ஆனால் நான் அப்படி இல்லை நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை
:,;:

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Images?q=tbn:ANd9GcRPt7ClJLUN9WFfvSXK24AITeUw-8VcnA3LHpECxWvoU3oh1ohycw

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 12:45

நண்பன் wrote:உண்மைதான் நானும் அதிகமானோரைப்பார்த்திருக்கிறேன்
ஆனால் நான் அப்படி இல்லை நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 326371

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Images?q=tbn:ANd9GcRPt7ClJLUN9WFfvSXK24AITeUw-8VcnA3LHpECxWvoU3oh1ohycw
அட ஆமாம் எப்படி தம்பி :bball:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 12:46

பானுகமால் wrote:
நண்பன் wrote:உண்மைதான் நானும் அதிகமானோரைப்பார்த்திருக்கிறேன்
ஆனால் நான் அப்படி இல்லை நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 326371

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Images?q=tbn:ANd9GcRPt7ClJLUN9WFfvSXK24AITeUw-8VcnA3LHpECxWvoU3oh1ohycw
அட ஆமாம் எப்படி தம்பி :bball:
நானும் என் சீடனைத்தான் கேட்க வேண்டும் :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by பானுஷபானா Fri 27 Jan 2012 - 13:19

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:உண்மைதான் நானும் அதிகமானோரைப்பார்த்திருக்கிறேன்
ஆனால் நான் அப்படி இல்லை நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 326371

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Images?q=tbn:ANd9GcRPt7ClJLUN9WFfvSXK24AITeUw-8VcnA3LHpECxWvoU3oh1ohycw
அட ஆமாம் எப்படி தம்பி :bball:
நானும் என் சீடனைத்தான் கேட்க வேண்டும் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 188826 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 188826
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:21

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:உண்மைதான் நானும் அதிகமானோரைப்பார்த்திருக்கிறேன்
ஆனால் நான் அப்படி இல்லை நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 326371

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Images?q=tbn:ANd9GcRPt7ClJLUN9WFfvSXK24AITeUw-8VcnA3LHpECxWvoU3oh1ohycw
அட ஆமாம் எப்படி தம்பி :bball:
நானும் என் சீடனைத்தான் கேட்க வேண்டும் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 188826 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 188826
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498
:”: :”: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by ramees Fri 27 Jan 2012 - 13:23

:#.: :#.: :#.:
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 13:54

ramees wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:உண்மைதான் நானும் அதிகமானோரைப்பார்த்திருக்கிறேன்
ஆனால் நான் அப்படி இல்லை நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 326371

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Images?q=tbn:ANd9GcRPt7ClJLUN9WFfvSXK24AITeUw-8VcnA3LHpECxWvoU3oh1ohycw
அட ஆமாம் எப்படி தம்பி :bball:
நானும் என் சீடனைத்தான் கேட்க வேண்டும் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 188826 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 188826
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் 459498
:”: :”: :,;:
:#.: :#.: :#.:
ஏன் நண்பா இப்படி துப்பாக்கிய தூக்கிட்டீங்க :,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 13:55

:,;: :,;: :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by ஹம்னா Fri 27 Jan 2012 - 17:05

சூப்பர் கதை.

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 17:27

ஹம்னா wrote:சூப்பர் கதை.
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் Empty Re: நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum