சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

தேங்காய் சாதம் Khan11

தேங்காய் சாதம்

4 posters

Go down

தேங்காய் சாதம் Empty தேங்காய் சாதம்

Post by ahmad78 Mon 30 Jan 2012 - 10:27

தேங்காய் சாதம் DSCN6599

தேங்காய் சாதம்

அரிசி ( பச்சை அரிசி / பாசுமதி அரிசி ) - 500 கிராம்

தேங்காய்த்துருவல் - 2 கப்

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் - 50g

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு (கஜு) அல்லது நிலக்கடலை(கச்சான் ) 15

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் எண்ணை -2 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தேங்காய் சாதம் DSCN6602செய்முறை:

அரிசியை சிறிது உப்பு போட்டு வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்
அல்லது ரைஸ் குக்கரில் தனித்தனி சாதமாக வரும்படி (உதிரியாக )வேகவிடவும் .

ஒரு அகண்ட பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி ஆறவிடவும்

ஒரு
வாணலியில் எண்ணை (தேங்காய் எண்ணெய் கூடிய சுவை ஆனால் நீங்கள் வழமையாக
பாவிக்கும் எண்ணையையும் உபயோகப்படுத்தலாம்.) விட்டு, சூடானதும் அதில் கடுகு
போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க
வறுக்கவும். பின் அதை ஒரு தட்டில் எடுத்துவிட்டு அந்த வாணலியில்
எண்ணெய் விட்டு
சிறிதாக வெட்டிய வெங்காயம் , நீளமாக அரிந்த பச்சைமிளகாய் போட்டு
வதக்கவும் . நெய்யில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைச்
சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில்
தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து
இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.

Special Tips: தேங்காய்சாதத்திற்கு உருளைக்கிழங்கு பிரட்டல் அப்பளம் நல்ல காம்பினேசன் :)

http://ampalatharpakkam.blogspot.com/2012/01/blog-post_29.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பானுஷபானா Mon 30 Jan 2012 - 11:12

செய்து வச்சிட்டு அப்படியே வச்சிருந்தா எப்படி தேங்காய் சாதம் 688909
வந்து பரிமாறுங்க தேங்காய் சாதம் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by ahmad78 Mon 30 Jan 2012 - 11:22

முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன் தேங்காய் சாதம் 326371

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பானுஷபானா Mon 30 Jan 2012 - 11:25

ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன் தேங்காய் சாதம் 326371
தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by நண்பன் Mon 30 Jan 2012 - 13:37

பானுகமால் wrote:
ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன் தேங்காய் சாதம் 326371
தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826
ஏன் இந்த சிரிப்பு :% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by *சம்ஸ் Mon 30 Jan 2012 - 20:20

நண்பன் wrote:
பானுகமால் wrote:
ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன் தேங்காய் சாதம் 326371
தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826
ஏன் இந்த சிரிப்பு :% :%
என் பாஸ் உங்களுக்கு தெரியாதா? :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பானுஷபானா Tue 31 Jan 2012 - 13:03

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன் தேங்காய் சாதம் 326371
தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826
ஏன் இந்த சிரிப்பு தேங்காய் சாதம் 459498 தேங்காய் சாதம் 459498
என் பாஸ் உங்களுக்கு தெரியாதா? தேங்காய் சாதம் 188826
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க தேங்காய் சாதம் 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 14:47

:”: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by பானுஷபானா Tue 31 Jan 2012 - 14:55

நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ahmad78 wrote:முகவரி சொல்லுங்க ஓடி வந்துர்ரேன் தேங்காய் சாதம் 326371
தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826
ஏன் இந்த சிரிப்பு தேங்காய் சாதம் 459498 தேங்காய் சாதம் 459498
என் பாஸ் உங்களுக்கு தெரியாதா? தேங்காய் சாதம் 188826
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க தேங்காய் சாதம் 826688
தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826 தேங்காய் சாதம் 188826
எல்லாத்துக்கும் சிரிக்கிராங்களே ஒரு வேளை கழண்டுருச்சா தேங்காய் சாதம் 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேங்காய் சாதம் Empty Re: தேங்காய் சாதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum