சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Khan11

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

+3
பானுஷபானா
mufees
*சம்ஸ்
7 posters

Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by *சம்ஸ் Tue 31 Jan 2012 - 6:35

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  I5
கடும் குளிரில் வீடில்லாதவர்களுக்காக பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் சேவை நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கழிவறை, வீடில்லாதவர்களுக்கு தங்குமிடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் வருகின்றனர்.

நாடு முழுவதிலும் இருந்து வரும் இந்த நோயாளிகளில் பலர் ஏழைகள். அவர்களுடன் வருபவர்கள், டில்லியில் ஹோட்டல் அல்லது விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கும் வசதி உள்ளவர்கள் இல்லை. அதனால் பகல் முழுவதும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி விடுகின்றனர். இரவில் மட்டும், எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திலும் கழிவறைகளிலும் தங்கி வந்தனர்.

இது பற்றிய செய்தி கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதையடுத்து கழிவறைகளில் தங்க தடைவிதிக்கப்பட்டது. இதன் பின் கடும் குளிர்காலம் தொடங்கி விட்டது. வீடில்லாதவர்கள் தங்குவதற்காக டில்லியில் பல இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்குவதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக எய்ம்ஸ் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் மனைவிகளின் சங்கம் சார்பிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கழிவறை தொடர்ந்து தங்குமிடமாகவே இருப்பதுதான் அதிர்ச்சி.

எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றாம் நம்பர் கேட் அருகே புதிதாக கழிவறை ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டியுள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதைதான் நோயாளிகளின் உறவினர்கள் பலரும், பகல் நேரத்தில் தங்களின் உடமைகளை வைத்து கொள்வதற்கும், இரவில் தங்குவதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கழிவறை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள காவலரும், இந்த கழிவறையிலேயே தூங்குகிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by mufees Tue 31 Jan 2012 - 6:39

இறைவன் அருள் புரியட்டும்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by பானுஷபானா Tue 31 Jan 2012 - 11:40

அடப்பாவமே கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 13:49

கொடுமையாக உள்ளது {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by ahmad78 Tue 31 Jan 2012 - 15:06

பாவம். மிகக்கொடுமை கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  224381


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by jasmin Wed 1 Feb 2012 - 16:34

இந்தியாவின் கொடூரம் இது ஒரு பக்கம் கோடி கோடியாக ஷ்விஷ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கருப்பு ஆடுகள் பண முதலைகள் மறுபுறம் இப்படி ஒதுங்க இடம் இல்லாத மக்கள் கொடுமையிலும் கொடுமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by முனாஸ் சுலைமான் Wed 1 Feb 2012 - 21:08

jasmin wrote:இந்தியாவின் கொடூரம் இது ஒரு பக்கம் கோடி கோடியாக ஷ்விஷ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கருப்பு ஆடுகள் பண முதலைகள் மறுபுறம் இப்படி ஒதுங்க இடம் இல்லாத மக்கள் கொடுமையிலும் கொடுமை
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்  Empty Re: கடும் குளிரைத் தாங்க முடியாத டில்லி மக்கள் கழிவறையில் உறங்கும் அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்
»  லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா...
» மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை
» வடகொரியாவில் கடும் பஞ்சம்: பெற்றோரே பிள்ளைகளை கொன்று, அவித்து தின்னும் அவலம்
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum