சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

பாலக் வெஜிடபிள் கிரேவி  Khan11

பாலக் வெஜிடபிள் கிரேவி

2 posters

Go down

பாலக் வெஜிடபிள் கிரேவி  Empty பாலக் வெஜிடபிள் கிரேவி

Post by ahmad78 Tue 31 Jan 2012 - 14:35

பாலக் வெஜிடபிள் கிரேவி சாப்பிட ரெடியா?


பாலக் வெஜிடபிள் கிரேவி  31-palak-vegetable-gravy-1-300

பாலக் கீரையானது அதிக
புரதச்சத்து நிறைந்தது. இதை தனியாக மசியல் செய்து உட்கொள்ளலாம்.
காய்கறிகளுடன் சேர்த்து கிரேவியாக செய்து சாதம், சப்பாத்தி
போன்றவற்றிர்க்கு தொட்டுக்கொள்ளலாம். சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்,
முடக்குவாதம் நோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் தரக் கூடிய சத்தான உணவு இது.

தேவையான பொருட்கள்

பாலக்கீரை - 1/2 கட்டு
கேரட் - 1
பீன்ஸ் - 10
காலிஃப்ளவர் – 150 கிராம்
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இன்ச்
மஷ்ரூம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன் ( வெந்தையக் கீரைப் பொடி)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி,
பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக்
கொள்ளவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மஷ்ரூம்
முதலியவற்றை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு
குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர்
அதில் சீரகம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கவும். பின் பச்சை மிளகாய்,
தக்காளி போட்டு நன்றாக கிரேவி பதம் வரை வதக்கவும். அதன் பின் காளான்,
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் முதலியவற்றைப் போட்டுக்
கிளறவும். இதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி சேர்த்து
வதக்க வேண்டும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை ஊற்றி
கிளறவும். கடைசியாக தேவையான அளவு உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு
விசில் சத்தம் வரும் வரை வேக விடவும். குக்கரைத் திறந்து கசூரி மேத்தியைப்
போட்டு நெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். (கசூரி மேத்தி என்பது வெந்தயக்
கீரையை காயவைத்து பொடி செய்யப்பட்டது)

இது வாசனையாகவும், சத்தாகவும்
இருக்கும். கிரேவிக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
சத்தான காய்கறி பாலக் கிரேவி தயார். சூடாக சாதத்திற்கு பிசைந்து
சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற கிரேவி இது.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாலக் வெஜிடபிள் கிரேவி  Empty Re: பாலக் வெஜிடபிள் கிரேவி

Post by பானுஷபானா Wed 1 Feb 2012 - 12:09

சூப்பர் சமையல் பாலக் வெஜிடபிள் கிரேவி  331844 பாலக் வெஜிடபிள் கிரேவி  331844 பாலக் வெஜிடபிள் கிரேவி  331844 பாலக் வெஜிடபிள் கிரேவி  331844 பாலக் வெஜிடபிள் கிரேவி  331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum