சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

தகவல் களம் ! Khan11

தகவல் களம் !

5 posters

Go down

தகவல் களம் ! Empty தகவல் களம் !

Post by ahmad78 Tue 31 Jan 2012 - 15:53

தகவல் களம் !

தகவல் களம் ! Ist299858oldradio







இப்போது
தனியார் வானொலிகள் இந்தியாவில் அதிகமாக பெருகிவிட்டன. ஆனால்,
தனிநபருக்காக ஒரு வானொலி நிலையம் முதன்
முதலில்
1935- ம் ஆண்டில்
உருவானது. ஐதராபாத் மன்னர் நிஜாம்தான்
தனக்கென்று ஒரு வானொலி
நிலையத்தை
உருவாக்கினார். அதன் பெயர் 'டெக்கான் ரேடியோ'.


தகவல் களம் ! Lizardzl
கடுமையான தண்ணீர் பஞ்சம்
நிகழும் காலத்திலும் வாழக் கூடிய உயிரினம் பல்லிதான்.
பிறப்பு முதல்
இறப்புவரை தண்ணீர் அருந்தாத உயிரினம்

பல்லி.


தகவல் களம் ! 220pxandrewjacksonhead
ஒ.கே என்ற சொல் முதலில்
பிறந்தது அமெரிக்காவில்தான்.
1828-ல் அதிபர்
பதவிக்கு போட்டியிட்ட
ஆண்ட்ரூ ஜாக்சன்தான் தன்னுடைய பிரச்சாரத்தில் இந்த
வார்த்தையை
பயன்படுத்தினார்.



தகவல் களம் ! 220pxrobertbourkevanity
கன்னிமாரா நூலகத்தை 1890 - ம் ஆண்டு கன்னிமாரா
(The Lord Connemara)
பிரபுவால்
தொடங்கப்பட்டது.



தகவல் களம் ! 220pxmarilynmonroeinthe
மார்லின் மன்ரோவின் இயற்பெயர் நார்மா
ஜீன்பேக்கர் (
Norma Jeane Baker)





தகவல் :

வித்யுத்,
ராஜசேகர் -
செய்யாறு
,
ஜெயலட்சுமி -
சென்னை.








http://mellathamizhini.blogspot.com/2011/12/blog-post_8072.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 23:11

அறிந்திடாத தகவல் நன்றி உறவே :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by பானுஷபானா Wed 1 Feb 2012 - 11:19

அறியத் தந்தமைக்கு நன்றி தகவல் களம் ! 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by பார்த்திபன் Wed 1 Feb 2012 - 13:12

##* :!+: :];: :”@:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by mufees Wed 1 Feb 2012 - 13:39

##* :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தகவல் களம் ! Empty Re: தகவல் களம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum