சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

உயிரோடு செத்தவர்கள்!  Khan11

உயிரோடு செத்தவர்கள்!

5 posters

Go down

உயிரோடு செத்தவர்கள்!  Empty உயிரோடு செத்தவர்கள்!

Post by ahmad78 Tue 31 Jan 2012 - 16:24


உயிரோடு செத்தவர்கள்!












உயிரோடு செத்தவர்கள்!  Image1040






உயிர் இருக்கிறது


உணர்ச்சி இல்லை!


உதடு இருக்கிறது


சிரிப்பு இல்லை!






என்ன இது?


இக்கால இயந்திரமா?


உற்றுப் பார்க்கிறேன்..






அட!


இவர்கள் மனிதர்கள்தான்!






நீங்களெல்லாம்..


உயிரோடு செத்துவிட்டீர்களா?


இல்லை


செத்தபின்னும்
உயிர்வாழ்கிறீர்களா?



என்று கேட்கிறேன்..






நாணயங்களின் ஓசையில் என்


நா நயங்களின் ஓசை


இவர்களுக்குக் கேட்கவில்லை!






மீண்டும் கேட்கிறேன்..


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்


முகத்தின் அழகு சிரிப்பில்தானே
தெரியும்..?







எங்கே உங்கள் சிரிப்பு? என்று..


சிரிப்பை அடக்கம் செய்த


கல்லறைஉதடுகள் திறந்து


இவர்கள் சொல்கிறார்கள்..






ஒன்றை இழந்தால்தானே


இன்னொன்றைப் பெறமுடியும்!






நாங்கள் சிரிப்பை விதைத்து



பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள்
என்று..

http://www.gunathamizh.blogspot.in/2012/01/blog-post_31.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உயிரோடு செத்தவர்கள்!  Empty Re: உயிரோடு செத்தவர்கள்!

Post by யாதுமானவள் Tue 31 Jan 2012 - 18:39

அருமையான கவிதை. யார் எழுதியது அஹ்மத்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உயிரோடு செத்தவர்கள்!  Empty Re: உயிரோடு செத்தவர்கள்!

Post by *சம்ஸ் Tue 31 Jan 2012 - 23:10

வாவ் அருமை தோழரே பகிர்விற்கு நன்றி எழுதிய கவிஞனுக்கும் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உயிரோடு செத்தவர்கள்!  Empty Re: உயிரோடு செத்தவர்கள்!

Post by பானுஷபானா Wed 1 Feb 2012 - 11:15

ரொம்ப ரொம்ப அருமை பகிர்வுக்கு நன்றி உயிரோடு செத்தவர்கள்!  331844 உயிரோடு செத்தவர்கள்!  331844 உயிரோடு செத்தவர்கள்!  331844 உயிரோடு செத்தவர்கள்!  331844 உயிரோடு செத்தவர்கள்!  331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உயிரோடு செத்தவர்கள்!  Empty Re: உயிரோடு செத்தவர்கள்!

Post by பார்த்திபன் Wed 1 Feb 2012 - 13:10

அட்டகாசமான கவிதை! :!+: ://:-:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

உயிரோடு செத்தவர்கள்!  Empty Re: உயிரோடு செத்தவர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum