சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?.... Khan11

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....

2 posters

Go down

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?.... Empty அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....

Post by ahmad78 Thu 9 Feb 2012 - 15:48


அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....






அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம்
பயன்படுத்தப்படுவது நாமறிந்ததே... '$' என்கின்ற இந்த அடையாளம் எவ்வாறு
தோற்றம் பெற்றது...!!!

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?.... Us-dollar_symbol

கைகளால்
எழுதப்பட்ட பழைய அமெரிக்க - ஸ்பானிஷ் புத்தகங்களில் "பேசோ(Peso)"
என்பதற்கான சுருக்கமாக 'ps' என்றே எழுதப்பட்டு வந்தது. இதிலிருந்தே
அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம் தோற்றம்
பெற்றதாம்.

'$' என்கின்ற இந்த அடையாளமானது முதன்முதலில்
ஸ்பானிஷ்-அமெரிக்களிடையே வணிகத் தொடர்புகள் தோற்றம் பெற்ற 1770களில் ஆங்கில
- அமெரிக்க கையெழுத்து ஆவணங்களில் இடம் பெற்றன. 1800களின் பிற்பாடு '$'
என்கின்ற அடையாளம் அச்சேறத் தொடங்கிவிட்டது.

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?.... United-States-Five-Dollar-Federal-Reserve-Note

”டொலர்”
என்கின்ற சொல்லானது ப்ளெமிஷ் அல்லது Joachimstaler என்கிற ஜெர்மன்
சொல்லின் daler (taler) என்கிற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும்.
அதாவது, ஜெர்மனிலுள்ள போஹெமியாவிலுள்ள(தற்போது இந்த இடம் செக் குடியரசில்
உள்ள Jáchymov ஆகும்) ஜோசிம்ஸ்டல் வெள்ளி சுரங்கங்களிருந்து
பெறப்படுகின்ற நாணயத்தைக் குறிப்பிடுவதாகும்.

ஸ்பானிஷ்-அமெரிக்க
காலனிகளிலும், அமெரிக்க சுதந்திர போர் நடைபெற்ற பிரிட்டிஷ் வட அமெரிக்க
காலனிகளிலும் பயன்படுத்தப்பட்ட நாணயத்திற்கு இந்த பதம் பின்னர்
பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்குப் பிற்பாடு அமெரிக்க நாணயம்
இந்தப் பெயரினை உள்வாங்கிக் கொண்டது.

http://kklogan.blogspot.com/2012/02/blog-post_07.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?.... Empty Re: அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....

Post by முfதாக் Thu 9 Feb 2012 - 20:14

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?.... 480414
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum