சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு: Khan11

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

2 posters

Go down

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு: Empty மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 12:41

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு: Vijayakanthதி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நேற்று மாலை நடந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது அருப்புக் கோட்டையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் அதே விமானத்தில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கட்சி பிரமுகர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., விஜயகாந்த்துக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது தங்கம்தென்னரசு விஜயகாந்திடம், மு.க.ஸ்டாலின் முக்கிய பிரமுகர்களுக்கான அறையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனை கேட்ட விஜயகாந்த் உடனடியாக மு.க. ஸ்டாலின் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றார். இருவரும் கை குலுக்கி கொண்டனர். அப்போது சட்டசபையில் இருந்து தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்ததற்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் இருவரும் தனியாக பேசி கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த்தும் பேசி கொண்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை புறப்பட்டனர். விமானம் புறப்பட தயாரானபோது மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் வந்தார். அவரும் அதே விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்தின் 1/2 மணி நேர சந்திப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தி.மு.க., தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. ஒரே விமானத்தில் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்றதால் அவர்களை வழியனுப்ப சென்ற தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் இருந்து ஒன்றாக வெளியே வந்தனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு: Empty Re: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by அப்துல்லாஹ் Mon 13 Feb 2012 - 13:00

ஏதாவது நல்லது நடந்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணத்தை இவர்கள் உண்டாக்கட்டும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு: Empty Re: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 20:08

அப்துல்லாஹ் wrote:ஏதாவது நல்லது நடந்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணத்தை இவர்கள் உண்டாக்கட்டும்...
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு: Empty Re: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் கட்டணம் திடீர் உயர்வு
» திமுக தலைவர் கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு
» விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரமானது-ஸ்டாலின் கடும் கண்டனம்
» தெஹிவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ!
» முன்னால் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இராஜதந்திரிகள் திடீர் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum