சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Khan11

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

4 posters

Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:33

யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈரான் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் போர்டோ பகுதியில் பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில் ஈரான் நடத்தி வந்தது.

இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இப்பணிகளை அந்நாட்டின் ஜனாதிபதி அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணு விஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:37


ஏனைய செய்தி
யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 03:20.09 பி.ப GMT ]
யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈரான் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் போர்டோ பகுதியில் பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில் ஈரான் நடத்தி வந்தது.

இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இப்பணிகளை அந்நாட்டின் ஜனாதிபதி அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணு விஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.





ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதால் அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:37

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Iran_nuclear_001
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:38

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Iran_nuclear_002
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:38

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Iran_nuclear_003
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:38

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Iran_nuclear_004
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by jasmin Thu 16 Feb 2012 - 10:00

இதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது குட்ட குட்ட குனியிரவன் மடையனா ....சீனாவின் ஆதரவைப் பாருங்கள் ..ஈரான் தன்னைக் காத்துகொள்ள இதை செய்துதான் ஆக வேண்டும் இல்லையேல் ஆப்கான் மற்றும் ஈராக் கதிதான் அதற்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by சிபான் Thu 16 Feb 2012 - 11:28

தொழில்நுட்பம் எவ்வளவு வளந்துட்டு அதில் எங்க நாடு எந்த அளவுக்கு இருக்கு என்று மக்களுக்கு காட்டுறாங்க
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Feb 2012 - 19:00

:joint:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி Empty Re: யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை உறுதி செய்தது ஐ. நா.
» ‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் நவம்பர் 3-ஆம் தேதி வெளியீடு: விஜய் ஆண்டனி!
» ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு
» ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையம் புதிய இடத்தில் ஆரம்பம்
» யுரேனியம் உள்நாட்டிலேயே தயாரிப்போம் - ஈரான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum