சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Khan11

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

5 posters

Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by mufees Thu 23 Feb 2012 - 13:38

முகத்தின் பல பகுதிகளில் மிக முக்கிய மான ஒன்று கண்களும் உதடுகளும் தான். உள்ளத்தின் அழகை வெளிப்படுத்துபவை கண்கள். இந்த கண்களின் அழகுக்கு மெருகூட்டுபவை ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி கண்களுக்கு அழகு படுத்துவதே சிறப்பு கலை . எந்தெந்த கண்களுக்கு எப்படி மேக் அப் போடவேண்டும்.

ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் என்ற மூன்று வகை உண்டு. ஐ ஷேடோ தரமானதாக இருக்கவேண்டும். காலை நேரங்களில் லைட்டான கலரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மீடியம் மற்றும் டார்க் கலரிலும் ஷேடோவை தடவலாம். கறுப்பாக இருப்பவர்கள் கண்களுக்கான மேக்அப்பில் அதிக கவனம் செலுத்தலாம் ஐ ஷேடோவில் ப்ளூ, பச்சை கலர்களை தவிர்த்து, பிரவுன், மெரூன், சாக்லெட் ஷேடுகளை யூஸ் பண்ணலாம். பளபளா எஃபெக்ட்டுக்காக உபயோகிக்கிற ஷிம்மர்களை தவிர்க்கவேண்டும்.

கண் மேக் அப் பிற்கு அடுத்த கட்டம் ஐ லைனர். ஐ லைனர் திக்காக போடுவதுதான் இப்போது பேஷன். மூன்றாவது கட்டம் மஸ்காரா இந்த மூன்றுமே கண்களின் அழகை மேலும் அதிகரித்து காட்டும்

உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்…கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு… கண்கள் மீது ஐ ஷடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.
உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  The_Beautiful_eyes
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by *சம்ஸ் Thu 23 Feb 2012 - 14:00

நன்றி தகவலுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by jasmin Thu 23 Feb 2012 - 17:35

எங்களுக்கு உபயோகமான தகவல் பொதுவாக நான் மேக் அப் போட விரும்ப மாட்டேன் இறைவன் தந்த என் இயற்கை அழகே என் கணவனை மயக்க போதுமானது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by gud boy Thu 23 Feb 2012 - 18:34

jasmin wrote:எங்களுக்கு உபயோகமான தகவல் பொதுவாக நான் மேக் அப் போட விரும்ப மாட்டேன் இறைவன் தந்த என் இயற்கை அழகே என் கணவனை மயக்க போதுமானது

அல்ஹம்துலில்லாஹ்.. கூடுதல் மேக் அப் சாதனங்கள் அழகை கூட்டிக் காட்டும்.
கணவனுக்காக மேக் அப் போடுவதில் தவறு ஒன்றுமில்லையே..

நிச்சயமாக கணவனுக்காக போடும் மேக் அப் அவரது அன்பை அதிகப் படுத்தும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by முfதாக் Thu 23 Feb 2012 - 19:25

முஃபீஸ் அழகுக்கலை நிபுணராயிட்டாரோ,,, உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  188826 உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  188826 உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by mufees Thu 23 Feb 2012 - 20:56

jasmin wrote:எங்களுக்கு உபயோகமான தகவல் பொதுவாக நான் மேக் அப் போட விரும்ப மாட்டேன் இறைவன் தந்த என் இயற்கை அழகே என் கணவனை மயக்க போதுமானது

ஆஹா உங்களுக்கு இல்லையா இது அழகு இல்லாதவர்களுக்கு
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by mufees Thu 23 Feb 2012 - 20:57

முfதாக் wrote:முஃபீஸ் அழகுக்கலை நிபுணராயிட்டாரோ,,,

:!+: :!+: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  188826 உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  188826 உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  188826
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by mufees Thu 23 Feb 2012 - 20:58

kiwi boy wrote:
jasmin wrote:எங்களுக்கு உபயோகமான தகவல் பொதுவாக நான் மேக் அப் போட விரும்ப மாட்டேன் இறைவன் தந்த என் இயற்கை அழகே என் கணவனை மயக்க போதுமானது

அல்ஹம்துலில்லாஹ்.. கூடுதல் மேக் அப் சாதனங்கள் அழகை கூட்டிக் காட்டும்.
கணவனுக்காக மேக் அப் போடுவதில் தவறு ஒன்றுமில்லையே..

நிச்சயமாக கணவனுக்காக போடும் மேக் அப் அவரது அன்பை அதிகப் படுத்தும்.
@.

mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்  Empty Re: உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum