சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

தவிப்பு...!!! Khan11

தவிப்பு...!!!

4 posters

Go down

தவிப்பு...!!! Empty தவிப்பு...!!!

Post by முfதாக் Tue 28 Feb 2012 - 16:18

ஆச காத்தடிச்சி அடியிழந்து போனதடி
நேசக் காத்தடிச்சி கண்ணீரிழந்து போனதடி
மாசக் கணக்காக மச்சான் வரவில்லையெண்ணு
ஓச விழங்காம மனம் ஒப்பாரி வக்குதடி

படகுக்குப் போன மச்சான
பல நாளாக் காணலியே
வழ மேல பல்லி நிண்ணு
வச பாடிக் கத்துதடி

இழகின மனசுக்குள்ள
இவரு முகம் இருக்குதடி
தொழயில இறைவனையும் - கண்ணீர்
பொல பொலண்ணு கொட்டுதடி

அண்டங் காகம் வந்து
ஆள் பாத்துக் கத்துதடி
அவரு போன திச
அடையாளம் காட்டுதடி

அடுப்பு தானெரிஞ்சு அஞ்சாறு நாளாச்சி
இடுப்பு வலி கூட இல்லாமப் போயாச்சி
தடுப்புச் சுவருக்குள்ள தனித்திருந்து பொலம்புறனே
கொடுப்பன இல்லாம குழறிமனம் கதறுதடி

மூத்த புள்ள வந்து வாப்பாவக் கேக்குறானே
மத்த மகள் வந்து ஏக்கமாப் பாக்குறாளே
செத்த கூடாச்சி சிதயுல நாளாச்சி
மாத்த மனசிருந்தா மாறி மாறிக் அழுதிடுவேன்
ஒத்த மனசுதானே உருமாறிக் கிடக்குதிங்க

பத்தக் காட்டுக்குள்ள பாவிமக மாட்டிக்கிட்டன்
ஒத்த வழி இன்றி உசுரத்தான் பூட்டிக்கிட்டன்
கத்தப் பணமிருந்தும் கணவனார் இல்லையெண்ணா
மத்தவக பாப்பாக ஒரு மாதிரியாக் தீர்ப்பாக
செத்த கூடு நிண்ணு சிலையாகிக் கத்துதடி



தவிப்பு...!!! 422832_397208373628645_100000184566264_1816160_1843999103_n
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by முfதாக் Wed 29 Feb 2012 - 8:45

தவிப்பு...!!! 2737039178 தவிப்பு...!!! 2737039178 தவிப்பு...!!! 2737039178 தவிப்பு...!!! 2737039178 தவிப்பு...!!! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 29 Feb 2012 - 8:50

தவிப்பை பரிதவிப்பை படம் பிடித்த கவிதை பாராட்டுகள்


தவிப்பு...!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by முfதாக் Wed 29 Feb 2012 - 8:54

தவிப்பு...!!! 517195ஐயா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by பானுஷபானா Wed 29 Feb 2012 - 12:22

ரொம்ப அருமை முரிதாக் தவிப்பு...!!! 800522
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by முனாஸ் சுலைமான் Wed 29 Feb 2012 - 12:27

மூத்த புள்ள வந்து வாப்பாவக் கேக்குறானே
மத்த மகள் வந்து ஏக்கமாப் பாக்குறாளே
செத்த கூடாச்சி சிதயுல நாளாச்சி
மாத்த மனசிருந்தா மாறி மாறிக் அழுதிடுவேன்
ஒத்த மனசுதானே உருமாறிக் கிடக்குதிங்க
://:-: ://:-: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by முfதாக் Wed 29 Feb 2012 - 14:28

மான்தவிப்பு...!!! 517195
வரிகளினை புரியிட்டு வாழ்த்திகற்கு நன்றி,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தவிப்பு...!!! Empty Re: தவிப்பு...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum