சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

என்று தணியும் இந்த மனிதப்பலிகள் Khan11

என்று தணியும் இந்த மனிதப்பலிகள்

Go down

என்று தணியும் இந்த மனிதப்பலிகள் Empty என்று தணியும் இந்த மனிதப்பலிகள்

Post by ahmad78 Thu 1 Mar 2012 - 14:28

ஈராக் யுத்தத்தில் 69 ஆயிரம் பேர் பலி: 3 இலட்சம் பேர் காயம்.

ஈராக்கில், 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஈராக்கின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில், 2003ல் அங்கு புகுந்த அமெரிக்கப் படைகள், கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி போரை முடித்து விட்டு, கடைசியாக வெளியேறின. இக்காலகட்டத்தில், போர், பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கையை, ஈராக்கின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இரண்டும் இணைந்து நேற்று வெளியிட்டன. அதன்படி, 2004 ஏப்ரல் 5 முதல், 2011 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 133 பேர் காயமடைந்துள்ளனர். போர் உச்சத்தில் இருந்த போது, 21 ஆயிரத்து 539 பேர் பலியாகியுள்ளனர். 39 ஆயிரத்து 329 பேர் காயமடைந்துள்ளனர். 2011ல், 2,777 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2009 அக்டோபரில், ஈராக் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2004 – 2008 காலகட்டத்தில், 85 ஆயிரத்து 694 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிக்கை அதைவிடக் குறைவானவர்களையே பட்டியலில் காண்பித்துள்ளது. அதே போல், அமெரிக்க அறிக்கையின்படி, 76 ஆயிரம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்த தனியார் இணையதள அறிக்கையின்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேரும், ஈராக் போரில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கின் கிழக்கில் உள்ள அமீன் பகுதியருகில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், மூன்று பேரும், பாக்தாத் நகருக்கு வடக்கில் உள்ள டுஸ்குர்மடு என்ற இடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் பலியாயினர்.

http://thaaitamil.com/?p=11170


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum