சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Khan11

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

4 posters

Go down

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Empty பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

Post by mufees Sat 3 Mar 2012 - 20:28

பொது இடங்களில் பாலூட்டுவது என்பது முரண்பாடான ஒன்று. சில நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக யாரேனும் வந்து இங்கு அமரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள பகுதி என விளக்கம் தர நேரிடும்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் போது மறைவான இடம் எது என்று தேடி பாலூட்ட வேண்டும். பெரும்பாலான தாய்மார்களுக்கு வெளியிடங்களில் எப்படி பாலூட்ட முடியும் என்ற கலக்கத்திலேயே வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். சிலர் குழந்தைகளுக்காக பாலை பாட்டிலில் அடைத்து கொண்டு செல்கின்றனர்.

நீங்கள் வெளியிடங்களுக்கு வாகனங்களில் சென்றால் காரில் இருந்தே பாலூட்டலாம். ஏதேனும் வேலைக்காக சென்றிருப்பின் அங்கு உள்ள நிர்வாகிகளிடம் ஏதேனும் தனி அறை இருப்பின் அங்கு சென்று குழந்தைக்கு பாலூட்டலாம். பெரும்பாலான டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் கடைகளில் ந்ர்சிங் அறை என்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்று பாலூட்டி வரலாம். பொது இடங்களில் அமர்ந்து பாலூட்டும் போது துணி விலகி இருக்க நேரலாம் அல்லது உங்கள் ஆடை குழந்தையையும் உங்களையும் சரியாக கவராமல் இருக்கலாம்.

தீடீரென பால் அதிகமாக வெளியேறும். அதனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது ப்ரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து பாட்டிலில் அடைத்து கொண்டு செல்லலாம். ப்ரஸ்ட் பேடுகளை எடுத்து செல்ல வேண்டும்.

ஏனெனில் பால் அதிகம் சுரக்கும் நேரத்தில் ப்ரஸ்ட் பேடுகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்படும் கூச்சத்தை தவிர்க்கலாம்
பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Mother_milk
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Empty Re: பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

Post by jasmin Sun 4 Mar 2012 - 11:21

நல்ல அருமையான கருத்து ...இன்றைய சூழலில் பல பொது இடங்களில் இதற்கு வசதி செய்து வைத்து இருக்கிறரர்கள் இன்னும் இந்தியாவிதான் இது இல்லை ....என்ன செய்ய ஏழைகள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Empty Re: பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

Post by முனாஸ் சுலைமான் Sun 4 Mar 2012 - 16:42

##* :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Empty Re: பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

Post by mufees Mon 26 Mar 2012 - 21:12

நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Empty Re: பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

Post by சிபான் Tue 27 Mar 2012 - 21:55

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! 480414 பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! 480414 பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! 480414
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!! Empty Re: பொது இடங்களில் பாலூட்டுவது எப்படி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum