சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Khan11

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

5 posters

Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by gud boy Mon 19 Mar 2012 - 21:08

எனது மடிக் கணினி ஒரு 30 வினாடிகள் idle ஆக இருந்தால் ,அதனுடைய திரை அதுவாக அமர்ந்து விடுகிறது..மீண்டும் esc பட்டனை அழுத்தும் போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது..

இன்று காலை முதல் தான் இந்த பிரச்சினை.. என்ன பிரசினையாக இருக்கும்..அறிந்தவர்கள் உதவி செய்யவும்..

நன்றி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by பர்ஹாத் பாறூக் Tue 20 Mar 2012 - 22:31

இது ஒரு மின் சேமிப்பு நடைமுறையே இதில் நீங்கள் அறியாமல் சில மாற்றங்கள் செய்துள்ளீர்கள்.. அதனாலேயே இவ்வாறு உங்கள் கணணித்திரை 30 வினாடிகளில் அதுவாக அமர்ந்து விடுகிறது..

இதனை நிவர்த்தி செய்ய..
(நீங்கள் விண்டோஸ் 7 உபயோகிப்பாளர் என்ற ஒரு கணிப்பில்)

1. உங்கள் கணணியின் taskbarன் வலதுபுறம் உள்ள System Tray ல் உள்ள பற்றரியின் படத்தில் இடது கிளிக் செய்க



மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Poweroption
2. கிளிக் செய்து வரும் விண்டோவில் More Power option என்பதை அழுத்தவும்

3. பின்வரும் திரையின் இடதுபுறம் உள்ள chose when to turn off display என்பதை அழுத்தவும்

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Poweroption2
4. பின்வரும் திரையில் turn off display என்பதில் எவ்வளவு நேரத்தின் பின் கணணித்திரை அணையவேண்டும் என்பதை கொடுக்கவும் , அல்லது விண்டோஸின் வழமையான செட்டிங்கை செட் செய்ய Restore defaut setting for this plan என்பதை அழுத்தவும்

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Poweroption3
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Mar 2012 - 5:32

நன்றி பர்ஹாத் கிவி போய் க்கு உதவியாக இருக்கும் இந்த குறிப்பு என்று நினைக்கிறேன்
:flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Mar 2012 - 7:10

இது அதிகமானவர்கள் அறிந்திருப்பதில்லை பதிவுக்கு நன்றி


மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by gud boy Wed 21 Mar 2012 - 16:56

மிக்க நன்றி..பர்ஹாத் பாய்...சரியாக்கி விட்டேன்.. ஜசாக்கல்லாஹ்



நன்றி..


gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by Atchaya Wed 21 Mar 2012 - 20:00

மிகவும் எளிய வழிமுறையினை சொல்லித்தந்தமைக்கு நன்றி ஃபர்கத் . தோழரே நலமா? தாங்கள் எல்லாம் வல்ல இறைவனருளால், எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அன்பு தோழரே! நன்றி!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை. Empty Re: மடிக்கணிணியின் திரை பிரச்சினை- உதவி தேவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum