சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Khan11

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

+3
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
7 posters

Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by puthiyaulakam Mon 19 Mar 2012 - 22:07

கென் டாப்சன் (வயது80) எனும் வயோதிபர் அண்மையில் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு தனது தோட்டத்தில் உள்ள மரத்தினை வெட்டியபோது அதனுள் வேற்றுக்கிரகவாசியின் உருவம் தென்பட்டுள்ளதாக குறிப்பிட்டள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

குறித்த வயோதிபர் கென் டாப்சன் இது பற்றி குறிப்பிடுகையில் " எனது தோட்டத்தில் வளர்ந்திருந்த இந்த மரத்தை வெட்டவேண்டும் என நானும் எனது மனைவி ஜேனட் ம் பல வருடங்களாக திட்டமிட்டுவருகிறோம். இருந்தும் எதோ காரணங்களால் அது தடைப்பட்டு போனது. தற்போது இந்த மரத்தை நான் வெட்டியதும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது காரணம் மரத்தின் நடுப்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் முகசாயல் உருவம் காணப்படுகிறது. இதனைக்கண்ட எனது மனைவியும் பெரிதும் ஆச்சரியப்பட்டார். இம்மரத்தை நாம் விறகு எரிப்பதற்காகவே வெட்டினோம். ஆனால் இதில் வித்தியாசமாக உருவம் காணப்படுவதால் நாம் எரிக்கப்போவதில்லை" எனக்குறிப்பிட்டார்.
வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! ALIEN

http://www.puthiyaulakam.com/2012/03/v3_6566.html
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Mar 2012 - 8:27

:!.: :!.: :!.: :!.: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by பானுஷபானா Thu 22 Mar 2012 - 13:27

எந்த மரத்தை வெட்டினாலும் ஏதோ உருவம் தெரியத் தான் செய்யும் .. வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! 688909 வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Mar 2012 - 16:23

பானுகமால் wrote:எந்த மரத்தை வெட்டினாலும் ஏதோ உருவம் தெரியத் தான் செய்யும் .. வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! 688909 வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! 688909
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by பார்த்திபன் Fri 23 Mar 2012 - 6:48

இப்படி மரங்களை வெட்டிக் கொண்டே இருந்தால் நாமும் வெற்றுக் கிரகத்திற்கு இடம் பெயர வேண்டியதுதான்!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by kalainilaa Fri 23 Mar 2012 - 7:01

பானுகமால் wrote:எந்த மரத்தை வெட்டினாலும் ஏதோ உருவம் தெரியத் தான் செய்யும் .. வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! 688909 வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! 688909
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by mufees Fri 23 Mar 2012 - 7:34

அவன் வாழ்கையில் இப்பதான் முதல் தடவையாக மரம் வெட்டிரிக்கான். பார்த்திரிக்கிறான்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by *சம்ஸ் Sat 24 Mar 2012 - 19:25

முனாஸ் சுலைமான் wrote: :!.: :!.: :!.: :!.: :,;: :,;:
:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum