சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Today at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

பில்லி சூனியம் வைத்ததாக நம்பி தம்பதியின் பற்களை பிடுங்கிய கிராம மக்கள் Khan11

பில்லி சூனியம் வைத்ததாக நம்பி தம்பதியின் பற்களை பிடுங்கிய கிராம மக்கள்

Go down

பில்லி சூனியம் வைத்ததாக நம்பி தம்பதியின் பற்களை பிடுங்கிய கிராம மக்கள் Empty பில்லி சூனியம் வைத்ததாக நம்பி தம்பதியின் பற்களை பிடுங்கிய கிராம மக்கள்

Post by mufees Sun 25 Mar 2012 - 20:20

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துரக்கபாளையத்தை சேர்ந்தவர் ஷேக்பாபு. இவரது மனைவி அல்லாபி. இருவரும் மந்திரவாதிகள். இவர்கள் பில்லி சூனியம் வைப்பதற்கு ஆயிரக்கணக்கில் வசூலித்து வந்தனர். சுற்றுப்பகுதி மக்கள் பலர் அவர்களது எதிரிகளுக்கு பில்லி சூனியம் வைக்க இந்த தம்பதியிடம் வருவதுண்டு.

இதனால் அவர்களது வீட்டில் எப்போதும் ஒரு கூட்டம் காத்திருக்கும். ஷேக்பாபு-அல்லாபி இருவரும் இரவு நேரங்களில் அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்று மண்டை ஓடுகளை சேகரித்து வருவார்கள். இதனால் அவர்களை பார்த்து கிராமமே அஞ்சி நடுங்கியது. இந்த தம்பதிகள் எதிரில் வந்தால் பயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் துரக்க பலீளையத்தில் 10 பேர் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு காரணங்களால் இறந்து போனார்கள்.

10 பேரின் திடீர் மரணத்திற்கு மந்திரவாதி தம்பதிதான் காரணம் என்று கிராம மக்கள் வெகுண்டெழுந்தார்கள். பின்னர் அவர்கள் கும்பலாக சென்று ஷேக்பாபு வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது உள்ளே இருந்த அவர் ”நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்லாவிட்டால் உங்கள் அனைவருக்கும் சூனியம் வைத்து கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினார். இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ஷேக்பாபு- அல்லாபி இருவரையும் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று மரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் அவர்கள் ”கட்டிங் பிளேயரை” எடுத்து வந்து அவர்களது பற்கள் அனைத்தையும் பிடுங்கி எறிந்தனர். இதனால் அவர்கள் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. வலியால் அலறித்துடித்தனர். பற்களை பிடுங்கியதும் கிராம மக்கள இருவரது கட்டுக்களையும் அவிழ்த்து தெருவில் கிடத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி துரக்கபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கிராம மக்களை தேடிவருகிறார்கள். பல் பிடுங்கபபட்ட மந்திரவாதிகளை போலீசார் மலச்சாவரம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரக்கபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணா கூறும்போது, ”மந்திரவாதிகளின் பற்கள் முழுவதையும் பிடுங்கிவிட்டோம். இனி அவர்கள் சொல்லும் மந்திரம் எதுவும் பலிக்காது” என்றார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum