சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Khan11

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

+2
முனாஸ் சுலைமான்
sadhak maslahi
6 posters

Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by sadhak maslahi Thu 29 Mar 2012 - 0:04

''உங்கள் பெயர் என்னவோ?''

''என் பெயர் வரதட்சணை. சீதனம் என்றும் செல்லமாக சொல்வார்கள்.''

''உங்கள் பிறப்பு வளர்ப்பைப் பற்றி சொல்ல முடியுமா?''

''தாராளமாக! நான் பிறந்தது இந்தியாவில் பேராசை பிடித்த பெரிய மனிதர்கள் வீட்டில். அங்குதான் என் பரிணாம வளர்ச்சியும்! . என்றாலும் உலகெங்கிலும் எனக்கு செல்வாக்கு உண்டு ''.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?''

''இதுஎன்ன கேள்வி? இந்த நாட்டில் வேறு யாருக்கும் மகிழ்ச்சி உண்டோ இல்லையோ எனக'கு உண்டு.'' :.”:

''உங்கள் லட்சியம்? ''

''ரொம்ப ஒன்றுமில்லை. ஷைத்தானுக்கு உதவி புரிவதும் மனித இனத்தை குறிப்பாக பெண்ணினத்தை இழிவு படுத்துவதும் என் முக்கிய குறிக்கோள்!''

''அது நிறைவேறியுள்ளதா?''

''உம்.. எக்கச்சக்கமா.!
அண்ணல்நபி அவர்களும் அருமை கலீஃபாக்களும் இருந்த காலம் வரை நல்லோர்கள் மிகைத்திருந்த காலம் வரை நான் மதிப்பிழந்து கிடந்தேன். எல்லோரும் மஹரை மதித்தனர் ; என்னை சீந்துவாரில்லை.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்...!
நான் ரொம்பவும் முன்னேறிவிட்டேன். எத்தனையோ பெண்கள் என்னுடன் மோதிப் பார்த்து விட்டு இறுதியில் சமாதானமாகிவிட்டனர். இன்னும் சில பேர் விவகாரத்தாகி வாழ்க்கை இழந்தனர்.
வீட்டிற்கு வரும் விருந்தாளிக்காக ஆடுகோழி அறுக்கப்படுவதை ப் பார்த்திருப்பீர்கள். அதுபோல் என் மகிழ்ச்சிக்காக கன்னிப் பெண்களும் மணமான இளம் பெண்களும் அறுக்கப்படுகின்றனர்; எரிக்கப்படுகின்றனர். இப்போ புரியுதா என்னுடைய வளர்ச்சியை? '' #+

''உங்களின் பிரச்சாரம் எப்படி உள்ளது?''

''பொதுவாக எல்லாமக்களிடமும் நான் பிரச்சாரம் செய்கிறேன். பேராசை பிடித்த மனிதர்களை நான் கவர்ந்து விடுகிறேன். இப்பொழுதெல்லாம் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமல்ல ; ஏழைகள் வீட்டிலும் என்னைப் பார்க்க முடியும். அவர்களும் என்னை விரும்புகிறார்கள். இதற்காக கடன் படவும் தயார் ; வட்டிக்கு வாங்கவும் தயார். {))

''உங்களுக்கு கவலையே இல்லையா?''

''பேராசை பிடித்தவர்கள் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை ? அவர்கள் மூலம் அப்பாவி அபலைகளின் குருதியையும் கண்ணீரையும் உறிஞ்சி தெம்பாக வாழ்வேன். ஆனால் சில சீர்திருத்தவாதிகளிடம் மக்கள் சிக்கிவிடக்கூடாது. அவர்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் என்னையும் என் உடன்பிறப்புகளான வட்டி லஞ்சம் லாட்டரி சூதாட்டம் இவற்றை ஒழிக்கத் துடிக்கின்றனர். இவர்களைக் கண்டால் எனக்குகொஞ்சம் அலர்ஜி. '' பயம்

''சரி... எங்கே அவசரமாக கிளம்பி விட்டீர்கள் ?''
''என் தீவிர பக்தர் ஒருவர் வரதட்சணை பாக்கி கேட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி இறுதியில் கொலையும் செய்துவிட்டார். இவர் காவல்துறையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க யார் யாருக்கு எவ்வளவு எலும்பு துண்டு போடவேண்டும் என்று யோசனை சொல்ல விரைந்து போய்க்கொண்டு இருக்கிறேன். மீண்டும் சந்திப்போம்...வரட்டுமா?'' :running:

sadhak maslahi
புதுமுகம்

பதிவுகள்:- : 28
மதிப்பீடுகள் : 15

http://sadhak-maslahi.blogspot.com

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Mar 2012 - 6:07

உண்மையில் நல்ல சிந்தனை இதுதானே இன்று நடக்கிறது கேவலமான சீதனம் என்னும் இஸ்லாம் அனுமதிக்காத சொல் இதனை கொண்டு காளை மாட்டுக்கு விலை பேசுவது போன்று புனிதமான ஒரு உறவை உண்டாக்க இது நடக்குறது என்ன அநியாயம் நன்றி தோழரே :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by sadhak maslahi Thu 29 Mar 2012 - 6:45

:”@:

sadhak maslahi
புதுமுகம்

பதிவுகள்:- : 28
மதிப்பீடுகள் : 15

http://sadhak-maslahi.blogspot.com

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Mar 2012 - 7:43

அருமையான பகிர்வு வரதட்சனைக்கு சவுக்கடி கொடுத்தால் போல் நன்றி தோழரே தொடருங்கள்


வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by sadhak maslahi Thu 29 Mar 2012 - 7:56

:”@:

sadhak maslahi
புதுமுகம்

பதிவுகள்:- : 28
மதிப்பீடுகள் : 15

http://sadhak-maslahi.blogspot.com

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by gud boy Thu 29 Mar 2012 - 18:33

அருமையான பதிவு...சகோ...

வரதட்சனை ஒழிய நாம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்..இன்ஷா அல்லாஹ் அது விரைவில் ஒழியும் ..முதிர் கன்னிகள் வாழ்க்கை ஒளிரும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by sadhak maslahi Mon 2 Apr 2012 - 12:13

kiwi boy wrote:அருமையான பதிவு...சகோ...

வரதட்சனை ஒழிய நாம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்..இன்ஷா அல்லாஹ் அது விரைவில் ஒழியும் ..முதிர் கன்னிகள் வாழ்க்கை ஒளிரும்..
நிச்சயமாக. சகோதரரே. :,”,: இறைவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்பானாக. :!+:

sadhak maslahi
புதுமுகம்

பதிவுகள்:- : 28
மதிப்பீடுகள் : 15

http://sadhak-maslahi.blogspot.com

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by ahmad78 Mon 2 Apr 2012 - 13:32

அருமையான சவுக்கடி கருத்துக்கள் :!+: :”@:


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by பானுஷபானா Mon 2 Apr 2012 - 14:56

ரொம்ப பேருக்கு சவுக்கடி பதிவு பாராட்டுக்கள்.......... வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் 331844 வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் 331844 வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் 331844 வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரதட்சணையுடன் ஒரு நேர்காணல் Empty Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பவர் ஸ்டாரு - பக்கா நேர்காணல்.
» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
» இளைய தளபதி விஜயுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - தீபாவளி ஷ்பெஷல்!! .
» மித்திரன் வாரமலரில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் நேர்காணல்
» நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum