சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Khan11

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

+4
sadhak maslahi
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
8 posters

Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by ahmad78 Sat 31 Mar 2012 - 14:51

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

அது என்னவோ இந்த முட்டாள்கள் தினத்தில் APRIL FOOL செய்வதில் நமக்கெல்லாம் அவ்வளவு ஆனந்தம்! கீழே உள்ளவற்றைப் படித்துவிட்டு பின்னர் கூறவும் யார் முட்டாளென்று!

ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!

யார் வந்தாலும் ஒன்றும் நமக்கு செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை முட்டாள் என்று மை வைத்துவிட்டு வருவோம்! இருக்கும் MLA, MPக்களில் எவ்வளவு பேர் படித்தவர், எவ்வளவு பேர் கோடீஸ்வரர், எவ்வளவு பேர் ரவுடி என்று பாருங்கள், வித்தியாசம் புரியும்!

நாட்டுக்கு எவன் நல்லது செய்வான் என்று ஓட்டுபோடுவதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன், இப்பவெல்லாம் எவ்வளவு இலவசம், குவாட்டர், கோழி பிரியாணி! அல்லது என் சாதி, மதம், இனம்!


எவ்வளவுதான் ஊழல் செய்தாலும், கற்பழிப்பே செய்தாலும், ஏன் கொலையே செய்தாலும் கூட, வழக்கு அவனின் வாழ்நாள் முழுவதும் நடக்கும்! தீர்ப்பு வருவதற்கு முன் அவன் செத்துவிடுவான்! அப்புறம் யாருக்கையா தண்டனை கொடுப்பீங்க?

எவ்வளவு குற்றம் செய்தாலும் ஜாமீனில் வந்து விடலாம்! பிறகென்ன அடுத்த குற்றத்தை எப்படி பண்ணுவது என்று யோசிக்க வேண்டியதுதானே? - எல்லா சட்டங்களும் குற்றவாளிகளுக்கே சாதகமாய் எழுதப்பட்டது ஏனோ?

அரசாங்கம் என்னதான் கெஞ்சினாலும் சரி, கால்ல விழுந்து கதறினாலும் சரி - பைக்ல ஹெல்மெட் போடுற பழக்கமே கிடையாது (நானும்தேன்!). பக்கத்திலதானே போகிறேன் என்று விளக்கம் வேறு! - விபத்து சொல்லிக்கிட்டு வராதுடா வென்றுகளா!

ஒவ்வொரு நடிகருக்கும் பால் அபிசேகம், பன்னீர் அபிசேகம், அவர்தான் என் வாழ்நாள் ஹீரோ என்று சொல்லிக்கிட்டு அலையிறோம்! ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத படத்தையெல்லாம் 50 நாட்கள் ஓட வைக்கிறோம்! மேக்-அப் போட்டா கழுதையும் குதிரை ஆகும்! இது நமக்கேன் தெரிவதில்லை?

தன் வாழ்நாளையே நமக்காச் செலவிடும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் எத்தனை பேர்? இவர்களுக்கெல்லாம் ஏன் தெரிவதில்லை – குருத்தும் பழுக்கும்!

வாழ்க்கைல பாதிநாள் பணம் தேடிவதிலும், மீதி நாள் தூங்குவதிலுமே போய்விடுகிறது! அப்புறம் நமக்கெதுக்கு வாழ்க்கை? கிடைச்ச ஒரு வாழ்க்கைய சந்தோசமா ஏத்துக்கறமா? சந்தோசங்களை அனுபவிக்கறமா?

இப்ப சொல்லுங்க நீங்க APRIL FOOL பண்ணியவர் முட்டாளா? இல்லை வருடம் முழுவதும் APRIL FOOL ஆகுற நாம முட்டாளா?

http://www.nilapennukku.com/2012/03/blog-post_31.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by பானுஷபானா Sat 31 Mar 2012 - 15:22

நாளை உங்களூக்கு வாழ்த்து சொல்லமுடியாது இப்பவே சொல்லுறேன் வாழ்த்துக்கள்.......... முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by முனாஸ் சுலைமான் Sat 31 Mar 2012 - 20:51

பானுகமால் wrote:நாளை உங்களூக்கு வாழ்த்து சொல்லமுடியாது இப்பவே சொல்லுறேன் வாழ்த்துக்கள்.......... முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! 331844
:,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by sadhak maslahi Sun 1 Apr 2012 - 10:16

'
'ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!''
இந்த வரிகளைப் படிக்கிறபோது கவிமாமணி தி.மு.அப்துல் காதிர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:
இந்த சமுதாயம் திருடுபவனை திருடன் என்கிறது;
கொள்ளையடிப்பவனை கொள்ளைக்காரன் என்கிறது;
கொலை செய்பவனை கொலைகாரன் என்கிறது;
மோசம் செய்பவனை மோசடிப் பேர்வழி என்கிறது;
ஆனால் இவை அத்தனையும் செய்பவனை 'மந்திரி' என்கிறது;
:#.:

sadhak maslahi
புதுமுகம்

பதிவுகள்:- : 28
மதிப்பீடுகள் : 15

http://sadhak-maslahi.blogspot.com

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by Atchaya Sun 1 Apr 2012 - 10:19

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 1 Apr 2012 - 10:39

sadhak maslahi wrote:'
'ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!''
இந்த வரிகளைப் படிக்கிறபோது கவிமாமணி தி.மு.அப்துல் காதிர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:
இந்த சமுதாயம் திருடுபவனை திருடன் என்கிறது;
கொள்ளையடிப்பவனை கொள்ளைக்காரன் என்கிறது;
கொலை செய்பவனை கொலைகாரன் என்கிறது;
மோசம் செய்பவனை மோசடிப் பேர்வழி என்கிறது;
ஆனால் இவை அத்தனையும் செய்பவனை 'மந்திரி' என்கிறது;
:#.:

:];: :];: :];: :!+:


முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by Atchaya Sun 1 Apr 2012 - 10:56

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by jasmin Sun 1 Apr 2012 - 14:26

உண்மைதான் ...இப்போதைய மந்திரிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 5:40

sadhak maslahi wrote:'
'ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!''
இந்த வரிகளைப் படிக்கிறபோது கவிமாமணி தி.மு.அப்துல் காதிர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:
இந்த சமுதாயம் திருடுபவனை திருடன் என்கிறது;
கொள்ளையடிப்பவனை கொள்ளைக்காரன் என்கிறது;
கொலை செய்பவனை கொலைகாரன் என்கிறது;
மோசம் செய்பவனை மோசடிப் பேர்வழி என்கிறது;
ஆனால் இவை அத்தனையும் செய்பவனை 'மந்திரி' என்கிறது;
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! 826688
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! 111433 முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்! Empty Re: முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum