சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பார் மகளே.... பார் !! Khan11

பார் மகளே.... பார் !!

3 posters

Go down

பார் மகளே.... பார் !! Empty பார் மகளே.... பார் !!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Apr 2012 - 15:20

பார் மகளே.... பார் !! Images?q=tbn:ANd9GcRG9UsA3nQKwdTiNY9Gq0W4ZAUwLU6RmX4SyNxGwRRPq8UHBP3VIw
பார்..... பார் மகளே பார் ..!
பார் முழுதும் பரந்து கிடக்கும்
படிப்பினைகளைப் பார்


உலகமது நிரந்தரமற்ற பயணம்
இருள் சூழ்ந்த பாதையில்
பலதிசையும் கண்திறந்து பார்


தேவைகளை நிவர்த்திக்கும் நாயன்
அல்லாஹ்விடமே கையேந்தி
அனைத்தையும் பெற்றிடப்பார்


எம்மைக் குறையின்றிப்படைத்த
உலகத்து வல்லோனுக்கே - என்றும்
நன்றிக் கடமையுடன் பார்


பண்பானவர்களின் மத்தியில்
பக்குவமான பாசத்துடன்
நடந்து கொள்ளப்பார்



வெறுப்பானவர்களின் இடையே
வேற்றுமை நீ மறந்து
அரவணைத்து நடந்திடப்பார்


ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் அறிவென
உலவும்போதே உணர்ந்து
அனுபவமாய் அறிந்திடப்பார்


கல்வியது கற்கும் போதுதானென்று
அந்தந்த வயதுக்குள் முனைந்து
கற்றுக்கொள்ளப் பார்


தீயன செயல்கள் கண்டால்
தீயிலும் கொடியதென தீண்டாது
விலகியே நடந்திடப்பார்


உனக்கென ஒருவரால்
தீயது செய்திடினும் - நீ
அவருக்காய் நன்மை செய்திடப்பார்


தாய் தந்தை இருகண்களினது
கலக்கமின்றிய செயல்களோடு
இமையாய் நீயும் இருந்திடப்பார்


உமக்காய் ஈருலகும் சுவர்க்கமாகி
வெற்றிகளின் நாயகியாய் - நீயே
திகள்வதை பார்த்து மகிழ்ந்திடுவாய்


பார் மகளே.... பார் !! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பார் மகளே.... பார் !! Empty Re: பார் மகளே.... பார் !!

Post by jasmin Wed 4 Apr 2012 - 15:35

என்ன ஹாசிம் அண்ணா கவிதையில் கலக்குறீங்க அருமை அருமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பார் மகளே.... பார் !! Empty Re: பார் மகளே.... பார் !!

Post by நண்பன் Wed 4 Apr 2012 - 19:40

தன் அன்பு மகளுக்கு அருமையான கவிதையினை படைத்துள்ளீர்கள் நேசமுடன் ஹாசிம் அவர்களே வாவ் மிகவும் அருமையாக உள்ளது
பிற்காலத்தில் என் மகளும் இதைப் படிக்கட்டும்
பார் மகளே.... பார் !! 331844 பார் மகளே.... பார் !! 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பார் மகளே.... பார் !! Empty Re: பார் மகளே.... பார் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum