சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:01 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!! Khan11

பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!!

Go down

பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!! Empty பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!!

Post by mufees Wed Apr 11, 2012 1:34 am

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள நல்லூர், இராக்கியாபாளையம் பிரிவு அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி கவிதா (37). இவர்களுக்கு சஞ்சய் (15), சந்தோஷ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சஞ்சய் 10 ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4ந் தேதி தமிழ் தேர்வு எழுதினார். 6ந் தேதி மாலை திருப்பூர் காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் சஞ்சய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சஞ்சயை சேர்த்தனர்.

அங்கு நினைவிழந்த நிலையில் இருந்த சஞ்சய்க்கு மீண்டும் நினைவை கொண்டுவர டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை.

இறுதியில் மூளைச்சாவு குறித்த ஆய்வு மருந்தை சஞ்சாயின் உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில், சஞ்சய்க்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 7ந் தேதி காலையில் சஞ்சாய்க்கு மூளை சாவு ஏற்ப்படத்தை மருத்துவர்கள் சஞ்சய்யின் பெற்றோருக்கு தெரிவித்தனர்.

நொறுங்கிப்போன இதயத்துடன் மருத்துவமனையில் இருந்த சஞ்சாயின் பெற்றோர்கள் சுரேசும் கவிதாவும் மகனின் இழப்பால் செய்வதறியாமல் இருந்துள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சமாக மனதை திடப்படுத்திக்கொண்டு சஞ்சயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் மூலமாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சென்னை மோகன் பவுண்டேஷன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், சஞ்சாயின் உடலிலிருந்த இரண்டு கண்கள், இரு சிறுநீரகங்கள், ஈரல், கல்லீரல், இதய வால்வுகள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலமாக பிரித்து எடுத்து கொண்டனர்.

பின்னர், சஞ்சயின் கண்கள் இரண்டையும் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும், சிறுநீரங்கள் இரண்டையும் சஞ்சய்க்கு சிகிச்சை கொடுத்த அதே கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்ஈரல், சென்னை குளோபல் மருத்துவமனைக்கும், இதய வால்வுகள் சென்னை பிரண்ட்லைன் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.

கோவையில் ஒருவருடமிருந்து எழு உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில், சஞ்சய்யை சிகிச்சைக்கு சேர்த்தபோது அவனுக்கு சிகிச்சை கொடுக்க ரூபாய் இரண்டு இலட்சம் செலவாகும் என்று கூறி அதற்க்கு முன்பணமாக முதலில் 83 அயிரம் செலுத்தப்பட்டது.

சஞ்சய்க்கு மூளைச்சாவு ஏற்பட்டு, பிறகு அவரது உடல் தானமாக பெறப்பட்டதும் சஞ்சாயின் பெற்றோர் மருத்துவமனைக்கு செலுத்திய 83 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விடுமாறும், சஞ்சய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட செலவுக்கு பணம் வேண்டாம் என்றும் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நல்லா ஜி.பழனிச்சாமி அவர்கள் கூறியதாக சஞ்சய்யின் பெரியப்பா டாக்டர் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!! Stu_acci-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» டெங்கு காய்ச்சலுடன் (உ/த) பரீட்சை எழுதிய மாணவன் உயிரிழப்பு _
» மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது
» வாகன விபத்தில் உயர்தரவகுப்பு மாணவன் பலி!
» பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு
» வாகன விபத்தில் விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சாரதி பலி _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum