சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Khan11

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை

4 posters

Go down

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Empty வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை

Post by ahmad78 Sat 21 Apr 2012 - 15:04

சீனா: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை கைது.

சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயிருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்..

சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. கூலித் தொழிலாளியான இவரது 6 வயது மகன் வீட்டுப் பாடம் சரியாக எழுதவில்லை என்று பள்ளிக்கூடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. இதனால் சம்பவ நாளன்று மகனைக் கூப்பிட்டு வீட்டுப் பாடம் எழுதவில்லையா என்று கேட்டியிருக்கிறார்.

ஆனால் லீயின் மகன் தந்தையின் கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை லீ மகனை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாக எட்டி உதைத்திருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ அந்த 6 வயது பாலகனை அப்படியே தூக்கி எறிந்துள்ளார்.

இதில் வீட்டுச் சுவரில் மோதி சரிந்த மகனை ஈவு இரக்கம் ஏதுமின்றி பக்கத்தில் இருந்த மலைக்கு கொண்டு சென்று உயிருக்குப் போராடிய மகனை அப்படியே குழிதோண்டி புதைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் லீ.

லீயின் இந்த கொடுஞ்செயலானது மகனின் நண்பர்களுக்கும் தெரியவந்திருக்கிறது. அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்திருக்கின்றனர். இதையடுத்து லீ கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=44680


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Empty Re: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை

Post by பானுஷபானா Sat 21 Apr 2012 - 15:56

பாவி பாவி....... வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை 688909 வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை 688909 வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை 688909 வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Empty Re: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை

Post by முனாஸ் சுலைமான் Sat 21 Apr 2012 - 20:43

:#.: :#.: :!.: :!.: {)) {))
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Empty Re: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை

Post by mufees Sat 21 Apr 2012 - 21:37

:#.: :#.: :#.: :!.: :!.:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை Empty Re: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேட்டை செய்த மகனை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற தந்தை
» வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் ஆத்திரம் மாணவியை நிர்வாணமாக ஊர்வலம் செய்த கொடுமை.
» பேஸ்புக் மூலம் தனது மகனை 20 மில்லியனுக்கு விற்ற தந்தை - சவூதியில் சம்பவம்
» பாகிஸ்தான்: குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum