சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat May 25, 2024 8:31 am

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri May 24, 2024 11:54 am

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri May 24, 2024 11:48 am

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri May 24, 2024 11:42 am

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri May 24, 2024 9:37 am

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri May 24, 2024 9:31 am

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri May 24, 2024 8:54 am

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri May 24, 2024 8:51 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu May 23, 2024 5:16 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu May 23, 2024 4:56 pm

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu May 23, 2024 4:49 pm

தாய் தேடும் விடை Khan11

தாய் தேடும் விடை

+2
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

தாய் தேடும் விடை Empty தாய் தேடும் விடை

Post by நேசமுடன் ஹாசிம் Wed May 02, 2012 11:14 pm

தாய் தேடும் விடை 539512_287211718021379_271954119547139_643985_1426249296_n
பட்ட மரங்களின் நடுவே
பட்டமரமாய் இத்தாய்
வரண்ட நிலத்துடன்
நா- வரண்ட இத்தாயோ
வேதனை தீர்ப்பாயா ? என்று
வேண்டுகிறாள் இறைவனிடம்


விதியின் விளையாட்டோ
வீணர்களின் விழைவோ
பேறுகளற்ற பேதையாய்
விடும் கண்ணீருக்கு
விடை தேடுகிறாள்


இது போன்ற
தாயென்ற இத் தங்கங்களை
புழுதியில் புதைத்துவிட்டு
புத்திரர்களாய் வலம் வந்து
தாய் புகள் மறந்த சேய்களாகிறோம்


தாய் விடும் கண்ணீரில் மூழ்கி
தரணியில் வாழ்விழந்து
தனிமரமாய் நீயும் மாறுமுன்
தாய்பாசத்தில் நனைந்திடுங்கள்


தாய் தேடும் விடை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by பாயிஸ் Thu May 03, 2012 12:19 am

பெற்றெடுத்தவர்களால் பெற்றெடுத்தவர்களின் நிலையை அழகாய் கூருகின்ற அன்பான கவிதை

நாம் ஒரு அக்கினி மேடையில்
அறிமுகமானவர்கள் நாம்
அதை மேடையில் இன்றுவரை
ஆடிக்கொண்டிருப்பவள்தான் தாய்

வாழ்துக்கள் தோழரே...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by நேசமுடன் ஹாசிம் Thu May 03, 2012 12:33 am

நன்றி தமிழ் அதிகம் எழுத முடியவில்லை


தாய் தேடும் விடை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by Mufees Sulaiman Thu May 03, 2012 3:34 pm

மிகவும் அருமை நண்பா..நீண்ட நாற்களுக்கு பிறகு
Mufees Sulaiman
Mufees Sulaiman
புதுமுகம்

பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by *சம்ஸ் Sat Apr 13, 2013 2:08 am

தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும் நண்பா.

அனைத்து வரிகளும் அருமை என்ன சொல்லி வாழ்த்த நண்பா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by நண்பன் Sat Apr 13, 2013 3:17 am

இது போன்ற
தாயென்ற இத் தங்கங்களை
புழுதியில் புதைத்துவிட்டு
புத்திரர்களாய் வலம் வந்து
தாய் புகள் மறந்த சேய்களாகிறோம்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by பானுஷபானா Sat Apr 13, 2013 2:52 pm

கவிதை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தாய் தேடும் விடை Empty Re: தாய் தேடும் விடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum