சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Yesterday at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Khan11

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

2 posters

Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:40

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Nayan01(7)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty Re: ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:40

இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டியளித்துள்ளார் நடிகை நயன்தாரா. அந்த பேட்டியில் அவர் மேலம் தெரிவித்துள்ளதாவது, 'சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு உழைத்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும். இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம். நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன. முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்' என்று கூறியுள்ளார் நயன்தாரா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty Re: ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:41

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Nayan02(7)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty Re: ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:41

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Nayan03(8)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty Re: ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:41

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Nayan04(5)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty Re: ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by mufees Tue 15 May 2012 - 21:44

:drunken:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா Empty Re: ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum