சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பங்குச்சந்தையில் ஊழியர் சேமலாப நிதியப் பணம் முதலீடு செய்யப்பட்டமை குறித்து முறையிடப்படும் Khan11

பங்குச்சந்தையில் ஊழியர் சேமலாப நிதியப் பணம் முதலீடு செய்யப்பட்டமை குறித்து முறையிடப்படும்

Go down

பங்குச்சந்தையில் ஊழியர் சேமலாப நிதியப் பணம் முதலீடு செய்யப்பட்டமை குறித்து முறையிடப்படும் Empty பங்குச்சந்தையில் ஊழியர் சேமலாப நிதியப் பணம் முதலீடு செய்யப்பட்டமை குறித்து முறையிடப்படும்

Post by mufees Tue 29 May 2012 - 6:37

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012 05:00 0 COMMENTS
(ஒலிந்தி ஜயசுந்தர)

4 பில்லியன் ரூபா வரையில் நட்டத்தை ஏற்படுத்திய ஊழியர் சேமலாப நிதியின் பங்குச்சந்தை முதலீட்டைப்பற்றி அனைத்து கம்பனி ஊழியர் சங்கம் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவிடம் ஒரு முறைப்பாட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இதனால் இந்த மாதிரியான முதலீட்டுக்கான காரணங்களை அறிய ஏனையோர் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் இது தேவையாக உள்ளது என சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறினார்.

தனியார் துறையில் உள்ள ஊழியர்களின் பணத்தை முதலீடு செய்யும் ஊழியர் சேமலாப நிதியத்தின் நடவடிக்கைகளில் ஊழல்கள் காணப்படுகின்றன. இதேபோக்கு தொடருமாயின் தனியார் துறை ஊழியர்கள் வட்டியை மட்டுமன்றி முதலீட்டின் கணிசமான பகுதியையும் இழக்க நேரிடும் அவர் கூறினார்.

ஊழியர் சேமலாப நிதியம் பங்குச்சந்தையில் 7.2 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியம் 2010இல் 32.5 ரூபா விலையில் வாங்கிய கலதாரி ஹோட்டலின் பங்குகளின் விலை தற்போது 17 ரூபாவாக வீழ்;ச்சி கண்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் ஊழியர் சேமலாப நிதியம் 1.3 பில்லியன் ரூபாவை பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் இழந்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியில் உள்ள பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல. அது மக்களின் பணம். சட்ட விதிகளை அனுசரிக்காமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல் அதை நிர்வகிப்பவர்கள் யாரும் இதைப் பயன்படுத்த முடியாது என சமரசிங்க கூறினார்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் 2011 அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இது விரைவில் வெளியிடப்படாவிட்டால் சங்கங்கள் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறினார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum