சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

ஓசூர் உழவர் சந்தையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் Khan11

ஓசூர் உழவர் சந்தையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

Go down

ஓசூர் உழவர் சந்தையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் Empty ஓசூர் உழவர் சந்தையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

Post by mufees Mon 4 Jun 2012 - 20:20

June 4th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பல இடங்களில் கார்பைட் கல் மூலம் மாங்காய்கள் பழுக்க வைக்கப்படுவதாக நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் தணிகாசலம் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர்.

ஓசூர் உழவர் சந்தை, எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மாங்காய் கடைகள், மாங்காய் மண்டிகள் மற்றும் கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். இதில், சில இடங்களில் கார்பைட் கல் மூலம் மாங்காய்கள் பழுக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கூடை, கூடையாக பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, மாங்காய்களை செயற்கையாக கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கின்றனர். அதை சாப்பிட்டால் வாந்தி, பேதி உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றன. எனவே மாங்காயை செயற்கையாக பழுக்க வைக்க கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஓசூர் உழவர் சந்தையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் 98491632939-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum