Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 11:26 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
ஸ்பெயினைக் காப்பாற்ற உடனடியாகச் செயற்படுங்கள் – ஒபாமா!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஸ்பானிய வங்கிகளை மீட்பதா இல்லையா என்று புறூசெல்சிலுள்ள அமைச்சர்கள் யோசித்துக்கொண்டிருக்கையில் ஐரோப்பா உடனடியாகச் செயலில் இறங்கவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐரோப்பியத் தலைவர்களைக் கேட்டுள்ளார்.
பொறுமையற்ற, வலியுறுத்தும் செய்தியாக திரு. ஒபாமாவின் செய்தியிருந்தது. தலைவர்களால் உடனடியான நடவடிக்கைகள் எடுப்பதே ஐரோப்பாவின் கடன் நெருக்கடியிலிருந்து அதனை மீட்கும் வழியாக இருக்குமென்றார் அவர்.
மட்றிட்டிலுள்ள பேர்லின் மற்றும் புறுசெல்சின் அதிகாரிகள் தம்மால் ஸ்பானிய வங்கிகளை மீட்கும் திட்டமொன்று இவ்வார இறுதியில் செயற்படத் தயாராகவுள்ளதென்பதை மறுத்துள்ளனர்.
இதனால் ஒபாமா இவர்களது கவனம் 2008இல் நாங்கள் செய்ததுபோல வங்கிகளைப் பலப்படுத்தவேண்டும் என்றும் ஐரோப்பியத் தலைவர்கள் தாங்கள் சரியான பாதையில் செல்வதுபோலக் கதைத்துவருகின்றார்களென்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய நிதியமைச்சர்கள் தொலைபேசியின் இந்நெருக்கடிபற்றிக் கதைத்துள்ளனர். இதில் அவர்கள் ஸ்பெயினிற்கு பல பில்லியன் யூரோ வங்கி மீட்பினைக் கொடுப்பதா அல்லது அதனைத் தன்பாட்டிலேயே அதன் பிரச்சினையைத் தீர்க்கவிடுவதா என்றும் பேசப்பட்டது.
இவ்வாறான சர்வதேச நிதியுதவியைக் கேட்கும் நிலைக்கு வந்துள்ள 4வது ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
இதுபற்றி ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் எவ்வளவு விரைவாகத் தலைவர்கள் செயற்படுகின்றனரோ அவ்வளவிற்கு அது மக்களையும் சந்தைகளையும் மீளவும் நம்பிக்கையுடன் எழவைக்குமென்றார்.
எனினும் இதற்காக அமெரிக்கா ஐரோப்பியத் தலைவர்களைக் குறைகூறவில்லை என்றும் அறிவுரைகளை மட்டுமே தெரிவிக்கமுடியுமென்றார்.
ஆனால் ஒபாமாவின் விமர்சனமானது வெளிப்படையாக இருந்தது. அத்துடன் அவர் குறிப்பிடுகையில் ஐரோப்பா வீழ்ச்சிநிலைக்குத் தள்ளப்படுகின்றதாயின் அது அமெரிக்காவின் வர்த்தகம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதென்பதைக் காட்டுகின்றதென்றார். காரணம், அமெரிக்காதான் குறைந்த பொருட்களையும் சேவைகளையும் கொடுக்கின்றதென்றும் இதனால் அமெரிக்காவிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தலாமென்றார்.
பாரிசிலும் மட்ரிட்டிலும் அமெரிக்காவின் உற்பத்திகளிற்கான வேண்டுகை குறையுமாயின் அமெரிக்க நகரங்களான பிற்ஸ்பேக் மற்றும் மில்வோக்கீயில் உற்பத்திகள் குறைவாக உள்ளதென்பதைத்தான் அது காட்டுகின்றதென்றார்.
நேற்று மட்றிட்டினால் அது இரு சுதந்திர வங்கிகளின் கணக்குகளின் விபரங்களை எதிர்பார்த்திருப்பதாகவும் அதன்பிறகே மீள்முதலீட்டுத் திட்டம் பற்றி யோசிக்கப்போவதாகவும் கூறியது.
ஐரோப்பிய மத்திய வங்கி, ஜேர்மனி மற்றும் நெதர்லான்டின் வங்கிகளினால் கிரேக்கத் தேர்தல் இடம்பெறப்போகும் ஜுன் 17இற்கு முன்னர் தனது நகர்வினைச் செய்யுமாறு தீவிரமான அழுத்தத்திற்குள்ளாகியுள்ளது ஸ்பெயின்.
கிறீசின் அரசியல் நெருக்கடியும் ஸ்பானிய வங்கிகளின் பலவீனமும் இணைந்து திடமான ஐரோப்பிய நிலையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கலாமென ஐரோப்பா அச்சமுறுகின்றது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பேச்சுவார்த்தையின்போது ஸ்பெயினின் நிதிநிலைமை பற்றியும் அது வீழ்ச்சியடைந்தால் என்று கதைப்பதைவிடவும் அதனை எப்படி மீட்பது என்று கதைப்பது நல்லது என ஓர் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்பானிய வங்கிகளை மீட்பதற்கு 40பில். யூரோ தேவைப்படுமென்றும் முழுதாக எனில் 350பில். யூரோ தேவையென்றும் சர்வதேச நிதியமைப்புத் தெரிவித்துள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|