Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
பிரபல பாகிஸ்தான் பாடகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
Page 1 of 1
பிரபல பாகிஸ்தான் பாடகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாகிஸ்தானிய பாடகி கஜாலா ஜாவித்தையும், அவரது தந்தையையும் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பிரபல பாடகியும், நடன கலைஞருமான கஜாலா ஜாவித்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தலிபான்களின் ஆதிக்கம் மிக்க ஸ்வாத் பகுதியில் உள்ள பாஷ்தோவில் இவர் பிறந்தார். நடனமாடுவது, பாட்டுபாடுவது போன்றவை பாரம்பரியத்துக்கு விரோதமானவை என தலிபான்கள் இவரை மிரட்டியதால் அப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வர்த்தகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில் பெஷாவரில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து கஜாலாவையும், அவரது தந்தையையும் சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கஜாலாவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

Similar topics
» இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை! அட்டாளச்சேனையில் சம்பவம்!
» இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை
» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
» பாகிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|