சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

டெங்கு ஒழிப்புக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு அரசு கோரிக்கை Khan11

டெங்கு ஒழிப்புக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு அரசு கோரிக்கை

Go down

டெங்கு ஒழிப்புக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு அரசு கோரிக்கை Empty டெங்கு ஒழிப்புக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு அரசு கோரிக்கை

Post by mufees Fri 22 Jun 2012 - 14:46

June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

நாட்டின் பல பாகங்களிலும் தொற்று நோய் போன்று பரவி வரும் டெங்குவை ஒழிப்ப அனைத்து நிறுவனங்கள், பொது மக்கள் அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு இடத்திலும் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்பட்டால் தராத்திரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து சுகாதார அமைச்சு தற்போது டெங்கு ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

எனினும் டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் தேசிய தேவை கருதி டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு ஒழிப்புக்கென செயற்திறனுடனான திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைக்க வேண்டிய சில முக்கிய அமைச்சுக்கள் கடமை தவறுவதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்க முடியாதுள்ளதென அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்புக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு அரசு கோரிக்கை 346451238Dengue-Mosquito-Pictures-2-1-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» சிலிக்கன் ஜெல்லை அகற்ற பிரான்ஸ் அரசு கோரிக்கை
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
» இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை
» நேட்டோ நடவடிக்கையை நீடிக்க லிபிய இடைக்கால அரசு கோரிக்கை
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum