சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Khan11

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….???

4 posters

Go down

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Empty காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….???

Post by mufees Fri 22 Jun 2012 - 15:39

காதல் என்பது திருமணத்திற்கு முன் மட்டும் வருவதல்ல. அது திருமணத்திற்கு பின்னும் வரும். அப்படி காதல் செய்பவர்கள் அனைவரும் “ஐ லவ் யூ” என்ற வார்த்தையால் மட்டும் உண்மையான அன்பை புரிய வைக்க முடியாது, ஒரு சில செயல்கள் மூலமே அவர்கள் அன்பை முழுமையாக புரிய வைப்பதோடு, உணர வைக்கவும் முடியும்.

அப்படி என்னதான் உங்கள் கணவரிடம் ஆயிரம் முறை என்ன, மில்லியன் முறை “ஐ லவ் யூ” என்று சொல்லலாம். ஆனால் அப்படி சொல்லி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை விட கண்களால், அன்போடு தொடுவதால், இதயத்தால் சொல்லி புரிய வைக்கலாம். மேலும் தாம் நடந்து கொள்வதின் மூலமும் தங்கள் அன்பை, தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அத்தகைய அன்பை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று சில டிப்ஸ்-ஐ அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர், அது என்னவென்று கொஞ்சம் படித்துப் பாருங்களேன்…

* கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இரு முறை போன் செய்து விசாரித்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய்து கோபமாக எப்போதும் பேசாமல் அன்போடு கொஞ்சி பேசுங்கள். அதற்காக அடிக்கடி போன் செய்து அவர்களை கோபப்படுத்தி விடாதீர்கள்.

* கணவன் காலையில் குளித்து, சட்டை போடும் போது நீங்கள் சென்று அந்த பட்டனை போடலாம். பின் அவர்கள் சாப்பிட வரும் போது அவர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். மேலும் ஆபிஸ் செல்லும் போது அவர்கள் கேட்காமல், அவர்களது பையை எடுத்து கொடுத்து டாடா காண்பிக்கலாம்.

* மேலும் அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் டிபன் பாக்சில், உங்களுக்கு பிடித்த லிப் ஸ்டிக்கை போட்டு ஒரு பேப்பரில் முத்தம் கொடுத்து அவர்களுக்கு அனுப்பலாம்.

* கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்களுக்கு பிடித்த பழங்களால் “ஐ லவ் யூ” என்று அடுக்கி வைத்துவிடுங்கள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந்து ஏதேனும் எடுத்து வரச் சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாருங்கள், அப்போது அவர்கள் படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

* கணவனை முதலில் பார்த்த அந்த நாளை நினைவில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முதலில் பார்த்த போது என்னென்ன சாப்பிட்டீர்களோ அதை சமைத்து அவர்களுக்கு அந்த நாளை நினைவுபடுத்தலாம். இல்லாவிட்டால் அந்நாளன்று இருவரும் சேர்ந்து எங்கு சென்றீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று நினைவு கூறலாம்.

* டென்சனாக வரும் போது, அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவை சமைத்து கொடுத்து, அன்போடு பேசி, வேடிக்கையான செயல்கள் ஏதேனும் செய்து அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பதன் மூலம் தெரியப்படுத்தலாம்.

அப்புறம் பாருங்க..உங்க கணவரின் அன்பை…காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Love-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Empty Re: காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….???

Post by ஜிப்ரியா Sat 23 Jun 2012 - 9:35

மிகவும் பயனுள்ள தகவல்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Empty Re: காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….???

Post by பானுஷபானா Sat 23 Jun 2012 - 11:10

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? 480414 காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Empty Re: காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….???

Post by *சம்ஸ் Sat 23 Jun 2012 - 20:00

அது சரி இதுவா காரணம் புரிகிறது புரிகிறது. :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….??? Empty Re: காதலை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்….???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum