சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..? Khan11

காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..?

2 posters

Go down

காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..? Empty காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..?

Post by சிபான் Fri 22 Jun 2012 - 19:48

சுற்றாடலிலுள்ள தூசிகளில் காணப்படும் ஹவுஸ் டஸ்ட் மைட்டா (Dermatophagoides pteronyssimas) என்ற நுண்ணுயிர் மனிதனின் காதினுள் முட்டையிட்டு குஞ்சுகளுடன் வாழ்ந்திருப்பது முதற் தடவையாக இலங்கையில் கண்டறியப் பட்டிருக்கின்றது.

இந்த பூச்சிக்கள் தொலைபேசி பாவனையினால் பரவுவதாக சுகாதார ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்கா குறிப்பிடுகையில், களுத்துறை, பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் காது தொடர்பான சிகிச்சைக்காக காது, மூக்கு, தொண்டை தொடர்பான மருத்துவ நிபுணரை அணுகியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்நபரின் காதினுள் இருந்து மா போன்ற துகள்கள் பெறப்பட்டுள்ளன. பரிசோதனைக்காக இத்துகள்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை எமது நிலையத்தின் ஒட்டுண்ணியல் பிரிவு தலைவி டொக்டர் சாகரிகா சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இச்சமயமே இந்த ஹவுஸ் டஸ்ட் மைட்டா என்ற இந்த நுண்ணுயிர்கள் குறித்த நபரின் காதினுள் முட்டையிட்டு குஞ்சுகளுடன் வாழ்ந்திருப்பது முதற் தடவையாகக் கண்டறியப்பட்டிருக்கின்றது.

இந்த நுண்ணுயிர் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை என்றாலும் சுற்றாடலிலுள்ள தூசியில் காணப்படும் நுண்ணுயிர் மனித அவயங்களில் வாழ்வது குறித்து மிக விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.

எவ்வாறாயினும், பிரித்தானிய தொலைத்தொடர்பு ஆராய்வாளர்களின் தகவல்படி, மலசல கூடங்களின் ஊடாக கிரிமிகள் பரவுவதை காட்டிலும், தொலைபேசிகளில் 18 மடங்கு அதிகமாக கிரிமிகள் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..? Empty Re: காதினுள் முட்டையிடும் பூச்சி - இலங்கையில் கண்டுபிடிப்பு - தொலைபேசிதான் காரணமா..?

Post by *சம்ஸ் Fri 22 Jun 2012 - 21:03

இன்று தொலைபேசிதான் வாழ்கை என்று வாழ்கிறார்கள் அதிகமானவர்கள் அவர்கள் தொலைபேசியை காதில் வைத்தால் உலகைமரந்து விடுகிறாரகள்.அனைவரும் விழிப்பாக இருப்பது அவசியம்.

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum