Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
கார் விபத்து சர்ச்சையினால்அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ராஜினாமா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கார் விபத்து சர்ச்சையினால்அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ராஜினாமா
June 23rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அமெரிக்க வர்த்தக துறை அமைச்சராக இருந்த கேரி லாக் என்பவர், சீன தூதராக கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பதில் ஜான் பிரைசன்(வயது 68) என்பவர் வர்த்தக துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்சில் காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
சான் கேப்ரியல் பகுதியில் ரயில் கிராசிங்கில் காத்து கொண்டிருந்த ஒரு கார் மீது, ஜான் பிரைசன் பயங்கரமாக மோதினார்.
உடனே காரில் இருந்து இறங்கிய அமைச்சர், விபத்தில் நொறுங்கிய காரில் இருந்த 3 பேரிடம் பேசினார். பின்னர் அங்கிருந்து ரோஸ்மீட் என்ற பகுதிக்கு காரில் சென்றார்.
அங்கு மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி மயக்கம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்து நடந்த போது அமைச்சர் ஜான் பிரைன் மது குடித்திருந்தாரா அல்லது போதை பொருள் சாப்பிட்டிருந்தாரா என்று தெரிய வில்லை. விபத்துக்கு பிறகு மருத்துவ விடுப்பில் சென்றார் அமைச்சர்.
விபத்துக்கு காரணமான அமைச்சரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜான்.
இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதை ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» மும்பை வர்த்தக மையத்தில் தீ விபத்து
» கலாநிதி பட்டத்தில் மோசடி: ஜெர்மன் அமைச்சர் ராஜினாமா
» விஷ சாராயம் குடித்து 30 பேர் பலி; ஒடிசா மாநில அமைச்சர் ராஜினாமா
» தமிழக சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
» டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
» கலாநிதி பட்டத்தில் மோசடி: ஜெர்மன் அமைச்சர் ராஜினாமா
» விஷ சாராயம் குடித்து 30 பேர் பலி; ஒடிசா மாநில அமைச்சர் ராஜினாமா
» தமிழக சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
» டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|