Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு இல்லை: இந்தியா பாகிஸ்தான்!
Page 1 of 1
பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு இல்லை: இந்தியா பாகிஸ்தான்!
June 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹீனா ரப்பானி கர் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 19-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இருநாடுகளுக்கிடையே உள்ள தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், காஷ்மீர் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தனர்.
ஆனால், ஜூலை 19-ந் தேதி அன்று இந்திய ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால், ஜூலை 19-ந் தேதி அன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ஜுலை 4 மற்றும் 5-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» இந்தியா, பாகிஸ்தான் மோதல்
» இந்தியா, பாகிஸ்தான் இடையே விசா விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன
» இஸ்ரேல்-பாகிஸ்தான் உறவில் இந்தியா தலையிடாது
» இந்தியா மீது அணுகுண்டு வீச 8 விநாடிகள் போது: பாகிஸ்தான்!
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் இடம்பெற இந்தியா ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|