சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! Khan11

ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!

Go down

ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! Empty ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!

Post by ahmad78 Wed 4 Jul 2012 - 6:37

ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 68844896
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 3000 குழந்தைகள் இறந்து போவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் நமது வட இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான தானிய கிடங்குகளில் அரிசி,கோதுமைகள் மக்களுக்கு விநியோகிக்கபடாமல் அழுகிய நிலையில் இருக்கின்றன.

விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றோம் என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்படியொரு அசாதரனமான முரண்பாட்டை உருவாக்கியிருக்கிறது, இந்தநிலை திறமையற்ற நிர்வாகத்தையும் , பொதுவிநியோக முறையில் எங்கும் நிறைந்து காணப்படும் ஊழல்களை காட்டுகிறது, இதனால் இறுதியில் பாதிப்படைய போவது ஏழை மக்களே...!
ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 33879223

இந்தியாவில் 120 கோடி மக்கள்தொகையில் 40% மக்கள் ஏழைகளாகவும் உணவுக்கு வழியின்றியும் இருக்கிறார்கள், ஆனால் மலை போல் குவித்து வைத்திருக்கும் தானியங்களை ஏன் ஏழைகளின் வயிற்றை நிரப்ப தர மறுக்கிறார்கள் என்றால் புரியவில்லை, இது பொதுவிநியோக திட்டத்தில் இருக்கும் குழப்பமான விதிமுறைதளை காரணமாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.


சுமார் 6 மில்லியன் டன் எடையுள்ள தானியங்களின் மதிப்பு சுமார் $1.5 மில்லியன் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், ஆனால் தற்போது சுமார் 19 மில்லியன் டன் எடையுள்ள தானியங்கள் திறந்த வெளியில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுகியநிலையில் இருப்பதாக அறியப்படுகிறது, மேலும் அவைகள் சிதைந்த சாக்குகளில் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கும் ஒரு வீடு உயரத்திற்கும் கொட்டிகிடக்கின்றன,
ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..! 98127746 உச்சநீதிமண்றம், வீனாக அழுகிபோகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாகவாவது கொடுங்கள் என கூறியும் அரசின் அலட்சியத்தால் இந்த அவலம் தொடர்கிறது.............. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி சொன்னார்....ஆனால் உணவிருந்தும் தர மறுக்கிறார்களே என்ன செய்வது மக்களே..............
http://surpriseulagam.blogspot.in/2012/07/blog-post.html#


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum