சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

உனக்கே புகழ் அனைத்தும் ...! Khan11

உனக்கே புகழ் அனைத்தும் ...!

+3
நண்பன்
மீனு
kalainilaa
7 posters

Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by kalainilaa Wed 15 Aug 2012 - 0:01

காலையில் காபி
மூன்று வேலை உணவு
இடையிடையே நொறுக்கு
தீனி
தாகம் தீர்க்க தண்ணீர்
கடந்த மாதத்தில் எல்லாம்
இது தானே வாழ்க்கை

இறைவா!
எங்கே போனது
ரமலான் என்றவுடன்...
உன் ஆணைக்கு
எல்லாம் மறந்தே போனதே...!

ஆசைகளை எல்லாம் தூக்கி
எறியவைத்து

சுட்டரிக்கும் சூரியன்
சுற்றி வந்து தாக்கினாலும்
தாகம் தேடி மனம் ஓடவில்லை

வகை வகையாய்
உணவுகள் என்னை
சுற்றி இருந்தாலும்
பசிக்கவில்லையே
எல்லாம் உன்
ஆணைக்கு தானே...

மகத்தான மாதத்தில்
உன் வேதத்தை
இறக்கி...

வணக்கத்தை நிரப்பி
லைலத்துல் கதிரை
இரவுக்குள் புகுத்தி...

மன்னிக்கும் ரஹ்மானே
அருள் புரியும் அல்லாவே
உனக்கே புகழ் அனைத்தும் ...!

உனக்கே புகழ் அனைத்தும் ...! Download16
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by மீனு Mon 21 Jan 2013 - 15:39

மன்னிக்கும் ரஹ்மானே
அருள் புரியும் அல்லாவே
உனக்கே புகழ் அனைத்தும் ...!
:];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by நண்பன் Wed 26 Jun 2013 - 17:38

மிகவும் தாமதமாகவே பார்க்கக் கிடைத்தது
மன்னிக்கும் ரஹ்மானே
அருள் புரியும் அல்லாவே
உனக்கே புகழ் அனைத்தும் ...!

இன்னும் 14 நாட்களே மீதம் உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by Muthumohamed Wed 26 Jun 2013 - 21:09

நண்பன் wrote:மிகவும் தாமதமாகவே பார்க்கக் கிடைத்தது
மன்னிக்கும் ரஹ்மானே
அருள் புரியும் அல்லாவே
உனக்கே புகழ் அனைத்தும் ...!

இன்னும் 14 நாட்களே மீதம் உள்ளது

*_*_*_*_*_ !_!_!_!_!_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by jafuras Thu 27 Jun 2013 - 7:00

சுட்டரிக்கும் சூரியன்
சுற்றி வந்து தாக்கினாலும்
தாகம் தேடி மனம் ஓடவில்லை

அருமையான வரிகள்
அடுக்கடுக்காய் அர்த்தங்கள்
அருளாளனுக்கும்
அன்னம் அருகில் இருந்தும்
உண்ணாதிருக்கும்
உன்னதமான ஒரு நோன்பாளிக்குமிடையில்
உன் உள்ளம் சொல்கிறது
இந்தக்கவிதை
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by பானுஷபானா Thu 27 Jun 2013 - 9:20

ரொம்ப அருமை சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by *சம்ஸ் Thu 27 Jun 2013 - 10:29

அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது  தோழரே வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by kalainilaa Tue 9 Jul 2013 - 6:05

^* ^* ^* 
 ரமலான் முபாரக்...
அனைவருக்கும் 




இன்ஷா அல்லாஹ் 

 
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by jafuras Tue 9 Jul 2013 - 10:00

அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது  தோழரே வாழ்த்துக்கள்
*_ *_ heart 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by kalainilaa Mon 15 Jun 2015 - 18:02

அனைவருக்கும் இன்ஷா அல்லா வர இருக்கின்ற ரமலான் நோன்புயினை வரவேற்க்கும் நிலையில் வாழ்த்துக்கள்..நாம் அனைவரும் நோன்பு நோற்க்க இறைவன் அருள் புரிவானக.. ஆமீன்..
ரமலான் முபாரக்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உனக்கே புகழ் அனைத்தும் ...! Empty Re: உனக்கே புகழ் அனைத்தும் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum