சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

திரிகடுக நெய் Khan11

திரிகடுக நெய்

2 posters

Go down

திரிகடுக நெய் Empty திரிகடுக நெய்

Post by veel Mon 22 Oct 2012 - 21:55

திரிகடுக நெய் தயாரிக்கும் முறை . இந்த தகவல் அகத்தியர் அருளிய

"அகத்தியர் வைத்திய காவியம்"

என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்தப் பாடல் பின்வருமாறு...


பாரமுடன் திரிகடுகு நெய்யைமைந்தா
பாடுகிறேன் திரிகடுகு திரிபலையோ டாறே.
ஆறுடனே கொடிவேலி வேரின்பட்டை
ஆறிய நிலவாமணக்கன் வேரும்
வீறுடைய மரமஞ்சள் பொற்கொன்றைக்காயும்
வெற்றிபுரி அதிவிடையங் கடுகுரோணி
வாறுகேள் மஞ்சள் மரமஞ்சள் பின்னும்
வட்டத்திருப்பி மலைதாங்கிவேரும்வகைக்கு மைந்தா
மீறாமல் விராகன் மூன்றரை யாத்தூக்கி
விரைந்தாட்டி நாழிநெய்யிற் கலக்கிக் காய்ச்சே.
காய்ச்சு முன்னே கள்ளிப்பால் உழக்குவிட்டுக்
கருத்தாக வடித்துநீ மடிக்கச்சொல்லு
வீச்சான குன்மமுதல் குட்டந் தீரும்
வெண்குட்டம் பாண்டு விசக்கடியுந் தீரும்
வாச்சிருந்த சூலைபோம்உன் மத்தம்போம்


அகத்தியர்.




திரிகடுகு என்கிற சுக்கு,
மிளகு,
திப்பிலி,

திரிபலை என்கிற நெல்லிக்காய்,
கடுக்காய்,
தான்றிக்காய்
என்கிற இந்த ஆறு
பொருட்களுடன் கொடிவேலி வேரின் பட்டை,
ஆமணக்கு வேர்,
மரமஞ்சள்,
பொன்கொன்றைக்
காய்,
அதிவிடை,
கடுகுரோகிணி,
மஞ்சள்,
மலைதாங்கி வேர்


ஆகியவற்றை வகைக்கு
மூன்றரை விராகன் வீதம் எடுத்து சுத்தம் செய்து
கல்வத்தில் இட்டு நன்கு
அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
பின்னர் இந்த கலவையுடன் ஒரு நாழி அளவு
நெய்யும்,
கள்ளிப்பால் ஒரு உழக்கும் சேர்த்து அடுப்பில் இட்டு நன்கு
காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.
இதுவே திரிகடுக
நெய்.


இந்த நெய்யால்
குன்மம் முதல் குட்டம் வரையும்,

வெண்குட்டம்,
பாண்டு ,
சூலை,

உன்மத்தம் ஆகிய நோய்கள் குணமாவதுடன் விஷக் கடிக்கும் சிறந்த மருந்து
என்கிறார் அகத்தியர்.

நன்றி.நந்து

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

திரிகடுக நெய் Empty Re: திரிகடுக நெய்

Post by *சம்ஸ் Wed 24 Oct 2012 - 20:01

மருத்துவ கட்டுரை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திரிகடுக நெய் Empty Re: திரிகடுக நெய்

Post by veel Wed 24 Oct 2012 - 20:59

*சம்ஸ் wrote: மருத்துவ கட்டுரை பகிர்விற்கு நன்றி

மிக்க நன்றி

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

திரிகடுக நெய் Empty Re: திரிகடுக நெய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum