Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இயக்குநரை விரட்டி விரட்டி செருப்பால் அடித்த நடிகை கைது...
4 posters
Page 1 of 1
இயக்குநரை விரட்டி விரட்டி செருப்பால் அடித்த நடிகை கைது...
பெங்களூர் :
பெங்களூரில் கன்னட திரைப்பட இயக்குநரை செருப்பால் அடித்த நடிகை நயானாவை
பொலீசார் கைது செயதனர். கன்னட சினிமா இயக்குனர் ரிஷி. இவர். கொட்டலாலோ பூ காய் என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி வந்தார். இதன் கதாநாயகியாக, நயானா கிருஷ்ணா நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததால், திரைப்படம் வெளியீடு சம்பந்தமாக, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலுள்ள ஹோ ட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம்பெற்றது.
அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை நயானா இயக்குநர் ரிஷி மீது தடீரென குற்றம் சாட்டினார். கொட்டலாலோ பூ காய் திரைப்படத்துக்காக, இயக்குனர் ரிஷி, என்னிடம், எட்டு லட்சம் ரூபா வாங்கியிருந்தார். இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. எனக்கு திரைப்பட வினியோக உரிமையை தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தார்: அதுவும் தரவில்லை. என்னை அவர் மோசடி செய்து விட்டார். என கூறவே இயக்குனர் ரிஷி அதர்ச்சியடைந்தார்.
நயானா கூறுவதை ரிஷி மறுத்தார். இதனையடுத்து நயானாவுடன் வந்தவர்களுக்கும், ரிஷிக்கும் இடையே கைகலப்பு நடந்தது. முதலில் நடிகையின் உதவியாளர் ரிஷியை தாக்கினார்.
ஆத்திரமடைந்த நயானா, தன் செருப்பை கழற்றி, ரிஷியை மாறி மாறி அடித்தார். இதை எதிர்பாராத ரிஷி, அறையிலிருந்து ஓட்டம் பிடித்தார். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த வேளாட்டல் அறையில், ஒரே களேபரமானது. இந்த ரகளையால், பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது.
நடிகை கும்பலிடமிருந்து தப்பித்த ரிஷி வேளாட்டலின் வெளியே நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறினார். அந்த நேரத்திலும், நடிகையும், அவருடன் வந்தவர்களும் ரிஷியை தாக்கினர்.
இதற்கிடையில், பொலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆட்டோவில் இருந்த இயக்குநரை மீட்டு, பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து உப்பார்பேட்டை பொலீசார் விசாரனை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நடிகை நயானாவையும், உறவினர்களையும் கைது செய்தனர், பின்னர் பிணையில் விடுவித்தனர்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இயக்குநரை விரட்டி விரட்டி செருப்பால் அடித்த நடிகை கைது...
:’|: :’|:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
» தொழிலதிபருடன் விபச்சாரம்! பிரபல நடிகை கைது
» பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!
» நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
» இளம் பெண்களை விலைமாதுத் தொழிலில் ஈடுபடுத்திய பிரபல நடிகை கைது
» தொழிலதிபருடன் விபச்சாரம்! பிரபல நடிகை கைது
» பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!
» நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
» இளம் பெண்களை விலைமாதுத் தொழிலில் ஈடுபடுத்திய பிரபல நடிகை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|