சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

இலங்கை கிரிக்கட் அணியில் அக்குறணை அஸ்ஹர்... Khan11

இலங்கை கிரிக்கட் அணியில் அக்குறணை அஸ்ஹர்...

Go down

இலங்கை கிரிக்கட் அணியில் அக்குறணை அஸ்ஹர்... Empty இலங்கை கிரிக்கட் அணியில் அக்குறணை அஸ்ஹர்...

Post by ansar hayath Fri 30 Nov 2012 - 15:51

இலங்கை கிரிக்கட் அணியில் அக்குறணை அஸ்ஹர்... Azhar

அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரர் டில்ஷாட் நிஹார் இலங்கை வேகபந்து வீச்சாளர் கழகத்திற்குத் (Sri Lanka Fast Bowlers Academy) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்பிராந்தியத்திலிருந்து ஒருவர் இக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்றமை இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இவர் இலங்கை அணியில் எதிர்காலத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கின்றது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷாட் மணிக்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸிற்குப் பிறகு, நிரந்தமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் எவரும் அணியில் இடம்பெறாத நிலையில், இவ்விடைவெளியை டில்ஷாட் பூரணப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அக்குறணை அஸ்ஹர் பழைய மாணவரான டில்ஷாட், அஸ்ஹரின் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாடசாலை அணியில் விளையாடியவர். பாடசாலைகளுக்கிடையிலான முதற்தரப் போட்டிகளில் விளையாடிய இவர், 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் மடவளை மதீனாவிற்கெதிரான ஒருநாள் போட்டியிலும் விளையாடினார்.

இவரது சிறந்த ஆட்டம் 2008 இல் கிறிஸ் சேர்ச் கல்லூரிக்கு எதிராக ஏழு விக்கட்டுக்களைக் கைப்பற்றியமையாகும். 2010 இல் இவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கியிருந்ததோடு, சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் சென்று வந்தார்.

பின்னர், அந்தோனியார் கல்லூரியின் கிரிக்கட் பயிற்றுனர்களில் ஒருவராகக் கடமையாற்றும் முஸ்னி அவர்களின் உதவியுடன் சீதுவ - ரத்தொலுவ கிரிக்கட் கழகத்தில் இணைந்து, கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். 2012 இல் இலங்கை சுங்கக் கழகத்திற்காக (Sri Lanka Customs) ஆறு மாதங்கள் விளையாடினார்.

அண்மையில் நடைபெற்ற இருபதுக்கு - இருபது உலகக் கிண்ண போட்டிகளின் போது இடம்பெற்ற பயிற்சிகளின் போது, டேவிட் வோனர், மைக் ஹஸி, சேன் வொட்சன், ஜெக் கலிஸ், ஹாசிம் அம்லா போன்ற சர்வதேச கிரிக்கட் வீரர்கள் பலருக்குப் பந்து வீசும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இறுதியாக, இலங்கையின் தேசிய அணிக்குப் பந்து வீசும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இதன் போதே இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மாவன் அதபத்து, டில்ஷாடின் திறமைகளை அவதானித்து, அவரைப் பற்றி இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளரான சம்பக ராமநாயகவிடம் அவர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். இதன் பிறகே இவர் (Sri Lanka Fast Bowlers Academy) ற்குத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயிற்றுவிப்பாளர் முஸ்னியும், அக்குறணையைச் சேர்ந்த சிலரும் தனக்கு உதவி புரிந்து வருவதாக நன்றியுடன் நினைவு கூறுகின்றார் டில்ஷாட்.

பாடசாலைக் காலங்களில் சிறப்பாகப் பிரகாசிக்கும் வீரர்கள் பலர் இப்பிராந்தில் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் இத்துறையில் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்கும் ஒரு சூழலில், டில்ஷார்ட் எமது கிரிக்கட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமானவர்.

அவ்வாறே, எமது கிரிக்கட் வீரர்களுக்கு உரிய உதவிகளை தகுதியானவர்கள் வழங்கினால், அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கும் டில்ஷார்ட் ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum