சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு! Khan11

தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு!

3 posters

Go down

தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு! Empty தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு!

Post by யுவராஜா Fri 30 Nov 2012 - 16:18

ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் கால்தடங்களை பதித்து வரும் அதே வேலையில் அவர்களின் பாதுகாப்பும் நிலையும் பல இடங்களில் கேள்விக்குறியாக உள்ளது என்பதை உணரவேண்டும். தொழில் ரீதியாகவும், குடும்பம், கல்வி, வேலை என்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் தனியாக பயணிக்கவேண்டிய சூழல் உள்ளது. அதனை தவிர்க்க இயலாது. ஆனால், பயணங்களின் போது நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது பற்றி சிறிது விழிப்புணர்வு தேவை புதிய இடங்களுக்கு செல்லும் போது ஒரு வழிகாட்டி கையேடுசிறந்த துணையாக இருக்கும்.அந்த பகுதியின் தெருக்கள்,கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்துவைத்துக்கொள்ளலாம். தங்குவதற்கு சிறந்த இடம் எங்கே, என்ன பொருட்கள் கிடைக்கும் என்பதனை இந்த வழிகாட்டி கையேடுகளின் உதவியால் தெரிந்துகொள்ள இயலும்.
முன்பின் தெரியாத இடங்களில் பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புவது நல்லது. குறிப்பிட்ட பகுதிகளில் பேசப்படும் மொழி நமக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவர் நட்பு முகம் காட்டுவது நன்மை செய்யவா அல்லது வேறுமாதிதியா என்பதனை உள்ளுணர்வு வெளிப்படுத்தும் அப்போதே அலர்ட் ஆகிவிடுங்கள்.
உங்களின் சுற்றுச்சூழல், உங்களை சுற்றியுள்ள நபர்கள் குறித்து கவனமாகயிருங்கள். அதற்காக எப்போதும் பீதியிலேயே இருக்கவேண்டும் என்றில்லை.ஆனால் மற்றவர்களின் ஒருவர் உங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றாலோ, திரும்ப திரும்ப ஒரு முகம்ஆங்காங்கே தோன்றுகிறது என்றாலோ எச்சரிக்கையாகிவிடுங்கள்.
மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்திலேயே பயணப்படுங்கள். இது பொதுவாக கூறப்படுவது தான் என்றாலும் இதுவே அதிகமாக புறக்கணிக்கப்படுகிறது. மக்கள் நடமாடும் பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்துவிடலாம். ஆபத்தான நேரங்களில் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் கிடைக்கும்.
பெண்கள் தனியாக செல்வது த்ரில்லிங்காக இருக்கும்தான். ஆனால் சற்று தொலைதூரமான இடங்களுக்கு செல்லும் போது ஒரு துணை இருந்தால் நல்லது. ஏதாவது எதிர்பாராதசூழலில் மாட்டிக்கொண்டால்கூட துணை இருந்தால் சமாளிக்கலாம்.
சூட்கேஸ் மற்றும் பைகளில் உங்கள் முகவரியை எழுதுகிறிர்கள் என்றால் அது பளிச் சென்று தெரியும்படி இருக்கவேண்டாம். அத்துடன் சொந்த வீட்டு முகவரிக்குப் பதிலாக நீங்கள் பணிபுரியும் அலுவலக முகவரியை எழுதிவைக்கலாம். புதிய இடத்தில் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியவேண்டாம். முக்கியமானபொருட்களை விடுதியில் பாதுகாப்பிலேயே விட்டுச்செல்லுங்கள்.
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு! Empty Re: தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு!

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 17:14

சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு! Empty Re: தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு!

Post by ahmad78 Sat 1 Dec 2012 - 7:59

நல்ல தகவல் நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு! Empty Re: தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum