சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் Khan11

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

2 posters

Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் Empty கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by Muthumohamed Mon 14 Jan 2013 - 12:06

தெரிந்த கதைதான். பாக்யராஜின் இன்று போய் நாளைவா சில மாற்றங்களுடன்.3
வெட்டி இளைஞர்கள் ஒரு அழகான பெண்ணை காதலிக்க அடிக்கும் லூட்டிகள். அதனால்
கதையைப் பற்றி அதிகம் பேசவேண்டாம்.

சில படங்களின் வெற்றிக்கான
அறிகுறி அதன் தலைப்பிலிருந்தே ஆரம்பித்துவிடும். உதாரணம்இம்சை அரசன் 23ம்
புலிகேசி. கண்ணா லட்டு திண்ண ஆசையாவும் அந்த ரகம்தான். இரண்டாவது அறிகுறி
படத்தின் நடிகர்கள் தேர்வு.

இந்தப் படத்தில் பவர்ஸ்டாரை நடிக்க
வைத்தது அடுத்த மாஸ்டர் ப்ளான். சும்மா சொல்லக்கூடாது. பவர்ஸ்டாரைவைத்து
எந்த அளவுக்கு மைலேஜ் வாங்க முடியுமோ அந்த அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே
வாங்கிவிட்டார்கள்.
பவர்ஸ்டார் சினிமா உலகத்தில் சீரியஸாய் செய்து வரும்
எல்லா நடவடிக்கைகளையும் போட்டுத்தாக்கி கலாய்க்கிறார்கள். அவரது
ரசிகர்களிலிருந்து, தண்ணீர் பந்தல் வரை. வயிற்று வலி கேரண்டி.

இதில்
பாராட்டப்பட வேண்டிய விசயம் அதை எல்லாம் பவர்ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார்
என்பது தான். அது நடிகர்களுக்கு எளிதில் வராத குணம். விஜய் டிவி நீயா
நானாவில் கூட வழக்கமாய் நிதானமான கோபிநாத் சற்று எல்லை
மீறிஅவமானப்படுத்தும் விதமாய்சீண்டிய போதும் புன்னகை மாறாமல் அதற்கு
சீனிவாசன் பதில் சொல்லி தன்னைப் பற்றில வெளியுலகில் இருந்த இமேஜில் ஸ்கோர்
பண்ணினார். இப்போது இந்தப்படத்தில் தன்னை லெப்ட் அன்ட் ரைட் கலாய்ப்பதையும்
சந்தோசமாய் அனுமதித்து அதில் தானும் உற்சாகமாய் பங்குகொள்வது அவரது
ஆரோக்யமான மனநிலையைக் காட்டுகிறது.

நாம் நினைத்த அளவுக்கு அவர்
காமெடி பீஸ் இல்லை. என்டர்டெய்ன்மென்ட் எப்படி குடுத்தாலும்
என்டர்டெய்ன்மென்ட் தான். அதைப் குடுப்பவன் ஸ்டார் தான் என தெளிவாய்
புரிந்துஇந்தப் படத்தில் நடித்து நிஜமாய் ஸ்டாராகிவிட்டார்.சந்தானம் கடைசி
காட்சியில் சொல்லும் 'நான்காமெடியென்னு தெரிஞ்சு பண்ணுறேன். நீ அத
தெரியாமலே காமெடி பண்ணிகிட்டு இருக்கே' டயலாக் மிகப் பொருத்தமானது.
திக்குத் தெரியாமல் வீணாய் போய்விடுவாரோ என்ற நிலையில் இருந்த அவரை இந்தப்
படத்தில் நடிக்க வைத்து இன்னொரு நல்ல காமெடி நடிகரை தமிழ் சினிமாவுக்கு
குடுத்திருக்கிறார்கள் சந்தானம், படத்தின் இயக்குனர் மணிகண்டன் மற்றும்
தயாரிப்பாளர்.

விஷாகா விற்கு இது நல்ல ரீஎன்ட்ரி. அவரது
காஸ்ட்யூம் தேர்வுகள் மிகச் கச்சிதம், சேலை, சுடிதார் என எல்லாவற்றிலும்
அழகாய் ஜொலிக்கிறார். பெரிய நடசத்திர போட்டியில் சேர்வதற்கு தகுதியும்,
வாய்ப்பும் வந்துவிட்டது வாழ்த்துக்கள்.

தமன் இசையில் இரண்டு,
மூன்று பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. லட்டு திண்ண ஆசையா பாடலும்,
சந்தானத்திற்கான லவ் லெட்டர் பாடலும் சூப்பர் ரகம். கானா பாலவின் வரிகள்
மிக இயல்பான வார்த்தைகளுடன் கவர்கின்றன.

இன்னொரு ஹீரோவாய்,
ஹீரோயின் காதலிக்கும் ஒரு ஆளாய் புதுமுகம் சேது. அதிர்ஷ்டகாரர்தான். முதல்
படம் வெற்றிப்படம். கொஞ்சம் கவனமாய் அடுத்த படங்களை தேர்வு செய்தால்
இன்னொரு வால்யு உள்ள ஹீரோ ஆகிவிடலாம்.

சிம்புவும் சிம்புவாகவே வந்து போகிறார். சில உற்சாக வசனங்களுடன்.
சந்தானம்
தான் இந்தப் படம்படமாய் உருவாவதற்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும்.
அவரை பாராட்டவேண்டும். இந்தப் படத்தில் காமெடி வசனங்களில் கலக்குவதற்காக
மட்டுமில்லை அவரே சொல்வது போல எத்தனை நாட்களுக்குத்தான் ஹீரோக்களின் காதலை
ஊட்டி வளர்க்கும் ஊறுகாயாய் நன்பனாய் இருப்பது. அவ்வப்போது இது போன்ற
படைப்புகளையும் கொண்டு வரவேண்டும். கொண்டு வரும் பலம் அவருக்கு உள்ளது.
அப்போது தான் காமெடி படங்கள் என்ற ஒரு தனி ரகமான சினிமா தமிழில் வழக்கமான
ஹீரோக்கள் இல்லாமலும் கொடி கட்டி பறக்கும்.
படம் நன்றாய் இருந்தால்
போதும் பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் அதை எடுத்து சிறப்பாக விளம்பரம்
செய்து வெளியிடும் நிறுவனங்களில்ரெட் ஜெயன்ட் முன்னோடியாய் இருக்கிறது.
அவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சிறிய பட்ஜெட்டில் தரமாய் வரும் படங்களை
எடுத்து பெரிதாய் வெளியிட இன்னமும் உற்சாகம் தரும். நல்ல விசயம் தான்.

ரெகுலர் ஹீரோக்கள் இல்லாத முழு நீள காமெடி படம் என்ற வகையில் முழுக்க முழுக்க சிரிக்க வைத்து இது பெரிய வெற்றிப்படமாகிறது.

Soundcamera action
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by rammalar Mon 14 Jan 2013 - 14:49

பார்க்கலாமா? :
- காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.
---------------------
கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் Kanna_2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by rammalar Mon 14 Jan 2013 - 14:53

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம் Empty Re: கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum