சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Khan11

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்

Go down

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Empty ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்

Post by Muthumohamed Mon 28 Jan 2013 - 6:22

உலகின்
மிகப்பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் இத்தாலியை சேர்ந்த
ஃபெராரி. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், கார் பிரியர்கள்,
பணக்காரர்கள் என அனைவருள்ளும் ஃபெராரியை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவும்,
தாகமும் இருக்கும்.


சிறந்த ரேஸிங்
பின்னணி கொண்ட ஃபெராரியின் நிறுவனர் ஒரு ரேஸர். தனது கார் பந்தய அணிக்கு
நிதி ஆதாரத்துக்கு உதவும் வகையிலேயே கார் விற்பனையை துவங்கியது ஃபெராரி.
மேலும், உலகில் அதிக ஃபார்முலா ஒன் ரசிகர்களை கொண்ட அணியும் ஃபெராரிதான்.
சரி, ஃபெராரி நிறுவனம் பற்றிய இன்னும் சுவையான கூடுதல் தகவல்களை காணலாம்
.



முழு அளவு காட்டுஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108001-enzo-ferrari

ஃபெராரி நிறுவனத்தை துவங்கிய என்ஸோ ஃபெராரி
ஒரு படு தீவிர கார் பந்தய வீரர். 1898ல் பிறந்த இவர் 13 வயதில் கார்
ஓட்டப் பழகினார். 1919ம் ஆண்டு முறைப்படி இவர் தனது கார் பந்தய வீரராக
வாழ்க்கையை துவங்கினார். அதுமுதல் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றார்.


ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108202-ferrari-plant-02

இத்தாலியிலுள்ள
மரநெல்லோ என்ற இடத்தில் 1940ல் ஃபெராரியின் சிறிய கார் ஆலை
துவங்கப்பட்டது. ஆட்டோ ஏவியோ காஸ்ட்ரிசியோன் என்ற பெயரில் ஃபியட்
ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாக கொண்ட ரேஸ் காரை தயாரித்தது.


ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108227-ferrari-plant-01

1947ல்
டிப்போ 125 என்ற பெயரில் முதல் ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக ஃபெராரி
தயாரித்தது. இந்த காருக்கான வி12 எஞ்சினை ஜியாவோசினா என்பவர் டிசைன்
செய்தார்.


ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108300-ferrari-plant-10

1947ல் ஃபெராரி ரேஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. ஃபெராரி அணியின் டிரைவராக ஃபிராங்கோ கார்டெஸி இருந்தார்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108368-ferrari-plant-04

மரநெல்லோ
ஆலையில் ரேஸ் கார் உற்பத்தியை ஃபெராரி நிறுத்திவிட்டது. ரேஸ் கார்களை
எளிதாக சோதனை நடத்தும் வகையில் ஃபியரானோ என்ற இடத்தில் உள்ள ரேஸ்
டிராக்குக்கு அருகில் புதிய ஆலையை நிறுவியது ஃபெராரி.


ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108445-ferrari-plant-06

நாள்
ஒன்றுக்கு 14 கார்கள் மட்டுமே ஆலையில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் 458
இட்டாலியா ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம்.
ஆண்டுக்கு 6,400 கார்களை ஃபெராரி தயாரிக்கிறது.



முழு அளவு காட்டுஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108495-ferrari-plant-08

ஃபெராரியின் தற்போதைய தலைவர் லூக்கா டி மான்டிஸிமோலோ ஆலையில் பணிகளை பார்வையிட வந்தபோது கொடுத்த போஸ்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108545-ferrari-plant-11

ஃபெராரியின்
250 ஜிடிஓ கார் ஏலத்தில் 12 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதுவே
ஃபெராரியின் அதிகபட்ச மதிப்பு கொண்ட காராக கருதப்படுகிறது.


ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108589-ferrari-plant-09

ஃபெராரி கார் உரிமையாளர்களுக்கான பிரத்யேக அமைப்பும் 18 நாடுகளில் செயல்படுகிறது.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108619-ferrari-plant-10

கார்
பந்தய போட்டியில் என்ஸோ ஃபெராரி ஒரு முறை வெற்றி பெற்றபோதுஅந்த போட்டியை
பார்த்துக் கொண்டிருந்த ஒரு தம்பதி அவருக்கு பரிசாக சிறிய கோப்பையை
வழங்கினர். அதில், முதலாம் உலகப்போரில் இத்தாலிய விமானப் படை வீரராக
பணிபுரிந்த தனது மகன் பராக்கா தனது விமானத்தின் இருபுறங்களில் பயன்படுத்திய
துள்ளும் குதிரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஃபெராரியை அந்த சின்னம்
பெரிதும் கவர்நத்து விடவே அதுவே பின்னாளில் வண்ணத்தில் சில மாற்றங்களுடன்
ஃபெராரி சின்னமாக மாறியது.


ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108742-11-1349950041-head5

உலகின்
மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது
ஃபெராரி. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான
வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு
வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன.


நன்றி :- Tamil.Drivespark.Com(BalA)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum