Latest topics
» பல்சுவை - 7by rammalar Today at 16:31
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
Page 1 of 1
ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் கழகத்தில் ஹோப் என்ற வைரம் உள்ளது. அந்த வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள் ஒரு நீண்ட கதை.
500
ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு கோவில் சிலையில் நெற்றியில்
திலகமாகத் திகழ்ந்த அதை ஒரு பூசாரி திருடி அகப்பட்டுக் கொண்டு மரண தண்டனை
பெற்றார்.
அது ஒரு பிரெஞ்சு கடத்தல்காரன் கையில் எப்படியோ சிக்கி
1642 ல் ஐரோப்பாவுக்கு வந்தது. அவன் அதை நல்ல விலைக்கு விற்று தனக்கு ஒரு
வீடு வாங்கிக் கொண்டான். அவனுடைய மகன் சூதாடி, சொத்தைத் தொலைத்துவிட்டான்.
கடத்தல்காரன் மீண்டும் இந்தியா வந்தான். இங்கு வெறி நாயால் கடிபட்டு இறந்தான்.
வைரம்
12 ம் லூயியிடம் வந்து சேர்ந்தது. அவன், 112 கேரட்டாக இருந்த அதை 67
கேரட்டாக பட்டை தீட்டினான். போரில் பல தோல்விகளைக் கண்டு மனமுடைந்து
இறந்தான்.
அந்த வைரத்தை அணிந்த 16 ம் லூயியும், அவன் மனைவி மேரி அண்டனாய்ட்டும் புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
அடுத்த
40 வருடங்களுக்கு ஹோப் வைரம் இருந்த இடம் தெரியவில்லை. பிறகு அதை
வைத்திருந்த பிரெஞ்சு நகை வியாபாரி ஒருவர் பைத்தியம் பிடித்துத்தற்கொலை
செய்து கொண்டார்.
பின் அதற்கு உரிமைமயாளர் ஆன ரஷ்ய இளவரசர் கொலை செய்யப்பட்டார்.
பிறகு
அந்த வைரம் ஒரு டச்சு வைரம் பட்டை தீட்டுபவரிடம் வந்து சேர்ந்தது. அதை
அவர் 44 கேரட்டாக தீட்டினார். அதைத் தன் மகன் திருடிவிட்டதை அறிந்து
தற்கொலை செய்துகொண்டார்.
பலர் கை மாறி தாமஸ் ஹோப் என்ற
ஐரீஷ்காரரிடம் அந்த வைரம் வந்தது. அவர் அதை 30 ஆயிரம் பவுனுக்கு மிகவும்
மலிவாக வாங்கினார். அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் கரைந்து
விட்டது.
1908 ல் துருக்கி சுல்தான் 4 லட்சம் பவுனுக்கு ஹோப் வைரத்தை வாங்கினார். அடுத்த ஆண்டு பதவி இழந்தார்.
மீண்டும்
வைரம் அமெரிக்கா வந்து சேர்ந்தது. மெக்லின் என்பவர் 1911 ல் வாங்கினார்.
அவர் மகன் கார் விபத்தில் இறந்தான். அவர் தனது சொத்தையெல்லாம் இழந்து, மனநல
மருத்துவமனையில் இறந்தார். மகள் போதை மாத்திரையை அதிகமாக உட்கொண்டு
இறந்தாள்.
அமெரிக்க நகை வியாபாரியான ஹாரி வில்சன் மட்டுமே அந்த
வைரத்தால் பாதிக்கப்படாதவர். மக்லின் குடும்பத்தாரிடம் இருந்து வைரத்தை
விலைக்கு வாங்கிய அவர், ஸ்மித்சோனியன் கழகத்துக்கு அதைக் கொடுத்துவிட்டார்.
Similar topics
» கறுப்பு வைரம் என அழைக்கப்படுவது எது?
» நட்பு வைரம்...
» வசீகரிக்கும் வைரம்!
» பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மபொருள்
» வியப்பை ஏற்படுத்திய வசிப்பிடம்
» நட்பு வைரம்...
» வசீகரிக்கும் வைரம்!
» பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மபொருள்
» வியப்பை ஏற்படுத்திய வசிப்பிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|