சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜொலிப்பதில்லை!
by rammalar Today at 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Today at 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Today at 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Today at 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Today at 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53

» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49

» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி Khan11

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி

3 posters

Go down

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி Empty கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 7:21

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி





கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி W-womanபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர் பெண்கள், கால்சட்டை அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம்,
நீண்ட காலத்துக்கு பின் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் அணியும் உடையான
கால்சட்டை அணிவதற்கு கடந்த 1800 ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

பெண்கள் கால்சட்டை
அணிய விரும்பினால் நகர பொலிஸாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில்
குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில்
திருத்தம் கொண்டு வரப்பட்டது.
எனினும் இந்த சட்டம் அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. பாரிஸ் நகர பெண்கள்
இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந் நிலையில் 200
ஆண்டுகளுக்கு பின் ஒரு வழியாக இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரான்சின்
பெண்கள் உரிமை துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெலகாசெம் தெரிவித்துள்ளார்.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி Empty Re: கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி

Post by kalainilaa Wed 6 Feb 2013 - 13:02

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி Empty Re: கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 16:07

kalainilaa wrote: :”@:
இந்த நன்றி எதற்கு தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி Empty Re: கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி

Post by மீனு Wed 6 Feb 2013 - 16:19

அதிர்ச்சி அதிர்ச்சி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி Empty Re: கால்சட்டை அணிய பாரிஸ் பெண்களுக்கு அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum