Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
"ஏசி'யிலேயே இருப்பவரா நீங்கள்?
2 posters
Page 1 of 1
"ஏசி'யிலேயே இருப்பவரா நீங்கள்?
எப்போதும், "ஏசி' அறையில் அமர்ந்திருப்பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை, வைட்டமின் - "டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விடும்.
-
* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாகஇருப்பது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில்வசிப்பது ஆகியவற்றால், வைட்டமின் "டி' சத்து குறைந்து எலும்பு பாதிப்பு ஏற்படும்.
-
தடுக்க என்ன செய்யலாம்:
* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், 30 நிமிடமாவது உடலில் வெயில் பட வேண்டும்.
* ஒரு சராசரி மனிதன், ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
-
எப்போதும், "ஏசி' அறையில் இருப்பது, இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில்பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் -"டி' சத்து குறைவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால்,எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.
-
இதுபோல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின், "டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரிய வந்தது. இதனால், வைட்டமின்"டி' சத்துக் குறைபாட்டை நீக்க, மத்திய அரசு தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளிபடுவது அதிகம். ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. நகர்புறங்களில் சூரிய வெளிச்சம் படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.
-
வைட்டமின் - "டி' குறைபாட்டால், சுவாசக்கோளாறு முதல் புற்றுநோய் வரை வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும், இது காரணமாக அமைகிறது.
வயது, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை தாண்டி, பல தரப்பினரிலும் வைட்டமின் - "டி' குறைபாடு உள்ளது. வைட்டமின் - "டி' இருந்தால்தான், கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால், பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
முன் ஜாக்கிரதை..
-
--ஹலோ தோழியே...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: "ஏசி'யிலேயே இருப்பவரா நீங்கள்?
முக்கிய தகவல் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அசட்டையாக இருப்பவரா நீங்கள்?
» தொப்பையைக் குறைக்க “டயட்டில்” இருப்பவரா நீங்கள்.
» வெயிலில் தலை காட்டாமல் “ ஏசி” யிலேயே இருப்பவரா நீங்கள்.
» ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
» நீங்கள் ஒல்லியா ?
» தொப்பையைக் குறைக்க “டயட்டில்” இருப்பவரா நீங்கள்.
» வெயிலில் தலை காட்டாமல் “ ஏசி” யிலேயே இருப்பவரா நீங்கள்.
» ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
» நீங்கள் ஒல்லியா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|