சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

பதுளை, மொனராகலை விபத்துக்களில் ஐவர் பலி ; மூவரின் நிலை கவலைக்கிடம் Khan11

பதுளை, மொனராகலை விபத்துக்களில் ஐவர் பலி ; மூவரின் நிலை கவலைக்கிடம்

Go down

பதுளை, மொனராகலை விபத்துக்களில் ஐவர் பலி ; மூவரின் நிலை கவலைக்கிடம் Empty பதுளை, மொனராகலை விபத்துக்களில் ஐவர் பலி ; மூவரின் நிலை கவலைக்கிடம்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:35

பதுளை, மொனராகலை விபத்துக்களில் ஐவர் பலி ; மூவரின் நிலை கவலைக்கிடம்



பதுளை தினகரன் விசேட, ஹாலி - எல தினகரன் நிருபர்கள்

பதுளை, மொனராகலை விபத்துக்களில் ஐவர் பலி ; மூவரின் நிலை கவலைக்கிடம் N-TKN--Accident-2012-4பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவ ட்டங்களிலும் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து பேர்
மரணமாகியுள்ளனர். சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலேயே இச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பதுளை மாவட்டத்தில் சனி இரவு பதுளை – பிபிலை பிரதான பாதையில் 32வது மைல்கல்லருகே
வேனொன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியதில் மூன்று வயது
சிறிய குழந்தை, குழந்தையின் தாய், தகப்பன் ஆகிய மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.
இவர்களுடன் மேலும் 8 பேர் கடுங் காயங்களுக்கிலக்காகியுள்ளனர். இவர்களில் மூன்று
பேரின் நிலை ஆபத்தான நிலையி லிருப்பதால், அவர்களில் இருவர் பதுளை அரசினர் மருத்துவ
மனை மற்றும் ஒருவர் மெனராகலை அரசினர் மருத்துவ மனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சைப்
பிரிவுகளில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 5 பேர்
பிபிலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இவர்களின் உடல்நிலை தேறி
வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களுடன் வேன் சாரதி யும் சிகிச்சை
பெற்று வருவது குறிப்பிடத் தக்கது. லுனகலைப் பொலிஸார் மேற்படி விபத்து குறித்து
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலைப் பகுதியின் வெளியாய என்ற இடத்தில் தாயுடன் பாதையைக் கடந்துகொண்டிருந்த 6
வயது சிறுவன் மீது கெப் வாகனமொன்று மோதியதினால் கடுங் காயங்களுக்குள்ளான அச்சிறுவன்
மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து பதுளை அரசினர்
மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கொண்டு வரும் போது சிறுவன் மரணமானார்.
வெலியாயைச் சேர்ந்த மிகிந்து மனோகர என்ற 6 வவயது சிறுவனே மரணமானவராவார்.
இவ்விபத்து குறித்து மொனராகலைப் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,
கெப் வாகன சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தின் மகாகலு கொல்லை என்ற இடத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர்
மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சைக்கிள் நாயொன்றுடன்மோதி மோட்டார் சைக் கிள்
பள்ளத்தில் பாய்ந்ததினால் கடுங் காயங்களுக்குள்ளான அந்நபர் மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்ட சில நிமி டங்களில் சிகிச்சை பயனின்று மரணமானார்.
மொனராகலைப் பகுதி சமுர்த்தி உத்தி யோகத்தரான எல். கே. ரணதுங்க என்ற 46 வயது
நிரம்பிய நபரே மரணமானவராவார். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum