Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
இயேசுபிரான் அருளிய கடவுள் பிரார்த்தனை மொழிகள்
Page 1 of 1
இயேசுபிரான் அருளிய கடவுள் பிரார்த்தனை மொழிகள்
இயேசுபிரான் அருளிய கடவுள் பிரார்த்தனை மொழிகள்
கண்ணதாசன் அவர்களின் வரிகளில்
-
வானிலே அரசு கொண்ட
வடிவுடை எங்கள் தந்தாய்!
மண்ணிலே உமது நாமம்
மாபெரும் புனிதம் போற்றி!
விண்ணுடைய உமது ஆட்சி
விரைந்திங்கு வருதல் வேண்டும்!
அண்ணவே உமது உள்ளம்
அவ்விடம் இயங்கும் வண்ணம்
மண்ணிலும் இயங்க வேண்டும்!
மைந்தர்கள் இறைஞ்சுகின்றோம்!
-
உலகினில் எனக்கு நாளும்
உணவினை அளித்தல் வேண்டும்
இலகுஎன் பகைவர் தம்மை
என் மனம் பொறுத்ததே போல்
நலமிலாக் குறையால் செய்தால்
நாடி நீர் பொறுத்தல் வேண்டும்!
-
சோதனை துன்பம் எம்மைத்
தொடராது காவல் கொள்வீர்!
துயர் தரும் அலகை மாக்கள்
தொடர்ந்தெமை வருத்தும்போது
அவரிடமிருந்து எம்மை
ஆண்டவா காப்பாய் போற்றி!
-
—————————————-
உதவிய நூல்:
தமிழின் வீச்சு = ஓலைச்சுவடி
முதல் இன்டர்நெட் வரை – (S.மதுரகவி)
கண்ணதாசன் அவர்களின் வரிகளில்
-
வானிலே அரசு கொண்ட
வடிவுடை எங்கள் தந்தாய்!
மண்ணிலே உமது நாமம்
மாபெரும் புனிதம் போற்றி!
விண்ணுடைய உமது ஆட்சி
விரைந்திங்கு வருதல் வேண்டும்!
அண்ணவே உமது உள்ளம்
அவ்விடம் இயங்கும் வண்ணம்
மண்ணிலும் இயங்க வேண்டும்!
மைந்தர்கள் இறைஞ்சுகின்றோம்!
-
உலகினில் எனக்கு நாளும்
உணவினை அளித்தல் வேண்டும்
இலகுஎன் பகைவர் தம்மை
என் மனம் பொறுத்ததே போல்
நலமிலாக் குறையால் செய்தால்
நாடி நீர் பொறுத்தல் வேண்டும்!
-
சோதனை துன்பம் எம்மைத்
தொடராது காவல் கொள்வீர்!
துயர் தரும் அலகை மாக்கள்
தொடர்ந்தெமை வருத்தும்போது
அவரிடமிருந்து எம்மை
ஆண்டவா காப்பாய் போற்றி!
-
—————————————-
உதவிய நூல்:
தமிழின் வீச்சு = ஓலைச்சுவடி
முதல் இன்டர்நெட் வரை – (S.மதுரகவி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இயேசுபிரான் சொன்ன கதைகள்
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில
» பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
» பிரார்த்தனை – கவிதை
» சித்தர்கள் அருளிய யோகாசனம் .
» அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில
» பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;–
» பிரார்த்தனை – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|