சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

அறிவுக்கு விருந்து!!! Khan11

அறிவுக்கு விருந்து!!!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவுக்கு விருந்து!!! Empty அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 10:28

அறிவுக்கு விருந்து இந்த பகுதியில் தகவல் தினமணி நாளிதழிலிருந்து தொகுக்கப்பட்டது..
நன்றிகள் பல கோடி:தினமணி

அறிவுக்கு விருந்து-1
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 10:33

அறிவுக்கு விருந்து-2

உலகளவில் ஆண்டுதோறும் அதிகப் பிரதிகள் விற்கப்படும் புத்தகம் பைபிள்.

* 2,500 மொழிகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் பைபிள்.

* தமிழ் தெரியாத சீகன் பால், ஜெர்மனியிலிருந்து வந்து தமிழைக் கற்றுக் கொண்டு, தமிழில் அச்சகமும் கொண்டு வந்தார்.

* ஆசியா கண்டத்திலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் பைபிள்.

* உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆலம் ஆரா.

* இந்திய வங்கிகளில் முதன்முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா.

* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பங்கு 19.89 சதவீதம்.

* இந்தியாவின் மிக உயரமான கோபுரம் குதுப்மினார். இதன் உயரம் 240 அடி.

* இந்திய நூலகவியலின் தந்தை என்று சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அழைக்கப்படுகிறார்.

* இந்தியாவின் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா.

* இந்தியாவின் தேசிய மிருகம் புலி.

* அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* பரப்பளவில் மிகப் பெரிய மாநிலம் ராஜஸ்தான்.

* படிப்பறிவில் முதலிடத்தை வகிக்கும் மாநிலம் கேரளா.

* படிப்பறிவு மிகவும் குறைந்த மாநிலம் பிகார்.

*
ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் இரட்டை நகரங்கள் என
அழைக்கப்படுகின்றன. இவ்விரு நகரங்களையும் ஹூசைன் சாகர் ஏரி பிரிக்கிறது.

* நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்.

* தங்கள் நாட்டு மன்னரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு மலேசியா.

* உலகின் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.

* உச்சநீதிமன்றம் இந்தியாவில் 1950, ஜனவரி 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 10:35

அறிவுக்கு விருந்து-3

அதிக மக்கள் தொகை கொண்ட கண்டங்களில் ஐரோப்பாவிற்கு எத்தனையாவது இடம்? - 3-வது இடம்.

* ஐரோப்பிய ïனியன் அமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன? - 27 நாடுகள்

* ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடு? - ரஷியா

* ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடல்? - காஸ்பியன் கடல்

* ஐரோப்பா என்பது எந்த மொழிச் சொல்லாகும்? - கிரேக்க மொழி

* எந்த ஆண்டு சோவியத் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து சென்றன? - 1990-ம் ஆண்டு

* ஐரோப்பா கண்டத்திலேயே மிகப்பெரிய நகரம்? - பாரீஸ்

* இக்கண்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் எத்தனை சதவீதம் தெரியுமா? - 94 சதவீதம்

* உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் ஐரோப்பாவின் பங்கு எத்தனை சதவீதம்? - 18.7 சதவீதம்

* ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் உள்ளது? - உள்ள யுனிவர்சிடா டெகில் ஸ்டடீ, இத்தாலி

* இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய சிகரம்? - மவுண்ட் எல்பிரஸ்

* ஐரோப்பாக் கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன? - 47 நாடுகள்

* பூமியின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதத்தை ஐரோப்பா கொண்டுள்ளது? - 6.7 சதவீதம்.

* ஐரோப்பாவின் மிகப்பெரிய நதியான வோல்காவின் நீளம் எவ்வளவு தெரியுமா? - 3,700 கி.மீ
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 10:43

அறிவுக்கு விருந்து-4

இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட் பாரம் மேற்கு வங்காளத்தில் "கரக்பூர்' என்ற நகரில் உள்ளது.

* உலகிலேயே பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள யுனைடெட் ஸ்டேட் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்'

* இங்கிலாந்து நாட்டின் தேசியப் பறவை ராபின்

* உலகின் முதல் தபால்துறை கி.மு.558-ல் பெர்சியா நாட்டில் தொடங்கியது.

* உலகில் மிக அதிக நாடுகளில் தபால்தலையில் இடம்பெற்றவர் அண்ணல் காந்தி.

* 1744-ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ், தபால் கட்டணத்திற்குத் தாமிர ரசீதுகளை அறிமுகப்படுத்தினார்.

*
தபால் தந்தை என்று அழைக்கப்படுபவர் தபால் கட்டணம் வசூலிப்பதில் இருந்த
குறைகளை நீக்கி முறைப்படுத்திய சர்.ரவுலண்ட் ஹில். இவர் இங்கிலாந்து
நாட்டுப் பள்ளி ஆசிரியர்.

* உலகின் முதல் தபால்தலை "பென்னி பிளாக்'.

1-5-1840-ல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றவர் விக்டோரியா ராணி.

* 1926-இந்தியாவில் நாசிக்கில் தபால்தலை அச்சிடத் தொடங்கினர்.

* தமிழ்நாட்டுப் புலவர்களில் திருவள்ளுவர்க்கு 15.2.1960லும் பாரதியாருக்கு 11.09.1960லும் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 10:44

அறிவுக்கு விருந்து-5

உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள்? - ரோமானியர்கள்.

* இந்தியாவில் முதன் முதலாக எப்போது தபால் தலை வெளியிடப்பட்டது? - 1825-ம் ஆண்டு.

* `ஷெனாய்' இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான் எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்? - 1980-ம் ஆண்டு.

* தமிழ்நாட்டிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி எது? - ஊட்டியில் உள்ள ஏரிதான்.

* முதன்முதலாக எந்த ஆண்டில் எவரெஸ்டு சிகரத்தின் மீது விமானம் பறந்தது? - 1933-ம் ஆண்டு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:12

அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 15:13

அறிவுக்கு விருந்து-7

நேரமுன்னா என்ன?

60 விநாடி - 1 நாழிகை
ஏழரை நாழிகை - 1 சாமம்
8 சாமம் - 1 நாள்
15 நாள் - 1 பட்சம்
2 பட்சம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 16:38

அச்சலா wrote:அறிவுக்கு விருந்து இந்த பகுதியில் தகவல் தினமணி நாளிதழிலிருந்து தொகுக்கப்பட்டது..
நன்றிகள் பல கோடி:தினமணி

அறிவுக்கு விருந்து-1
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி

நின்று கொண்டு தூங்கும் மிருகம் குதிரைதானே?
மீனு மீண்டும் உனக்கு சந்தேகமா :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 16:40

அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-7

நேரமுன்னா என்ன?

60 விநாடி - 1 நாழிகை
ஏழரை நாழிகை - 1 சாமம்
8 சாமம் - 1 நாள்
15 நாள் - 1 பட்சம்
2 பட்சம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 16:42

அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-2

உலகளவில் ஆண்டுதோறும் அதிகப் பிரதிகள் விற்கப்படும் புத்தகம் பைபிள்.

* 2,500 மொழிகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் பைபிள்.

* தமிழ் தெரியாத சீகன் பால், ஜெர்மனியிலிருந்து வந்து தமிழைக் கற்றுக் கொண்டு, தமிழில் அச்சகமும் கொண்டு வந்தார்.

* ஆசியா கண்டத்திலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் பைபிள்.

* உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆலம் ஆரா.

* இந்திய வங்கிகளில் முதன்முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா.

* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பங்கு 19.89 சதவீதம்.

* இந்தியாவின் மிக உயரமான கோபுரம் குதுப்மினார். இதன் உயரம் 240 அடி.

* இந்திய நூலகவியலின் தந்தை என்று சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அழைக்கப்படுகிறார்.

* இந்தியாவின் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா.

* இந்தியாவின் தேசிய மிருகம் புலி.

* அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* பரப்பளவில் மிகப் பெரிய மாநிலம் ராஜஸ்தான்.

* படிப்பறிவில் முதலிடத்தை வகிக்கும் மாநிலம் கேரளா.

* படிப்பறிவு மிகவும் குறைந்த மாநிலம் பிகார்.

*
ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் இரட்டை நகரங்கள் என
அழைக்கப்படுகின்றன. இவ்விரு நகரங்களையும் ஹூசைன் சாகர் ஏரி பிரிக்கிறது.

* நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்.

* தங்கள் நாட்டு மன்னரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு மலேசியா.

* உலகின் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.

* உச்சநீதிமன்றம் இந்தியாவில் 1950, ஜனவரி 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது.
:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 16:45

அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 16:54

மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா :”:
கா..கா... :#.: :#.: :#.:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 17:03

அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா :”:
கா..கா... :#.: :#.: :#.:
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 17:20

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா :”:
கா..கா... :#.: :#.: :#.:
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:
என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மா :”: :”: :”: :”:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ansar hayath Thu 14 Feb 2013 - 17:56

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா :”:
கா..கா... :#.: :#.: :#.:
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:

ஒன்னும் புரியல /) பொது அறிவு புரிந்தது ... :!+: :];:

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 18:03

அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா :”:
கா..கா... :#.: :#.: :#.:
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:
என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மா :”: :”: :”: :”:
தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்ல :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 18:55

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா அறிவுக்கு விருந்து!!! 188826
கா..கா... அறிவுக்கு விருந்து!!! 826688 அறிவுக்கு விருந்து!!! 826688 அறிவுக்கு விருந்து!!! 826688
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? அறிவுக்கு விருந்து!!! 188826
என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மா அறிவுக்கு விருந்து!!! 188826 அறிவுக்கு விருந்து!!! 188826 அறிவுக்கு விருந்து!!! 188826 அறிவுக்கு விருந்து!!! 188826
தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்ல அறிவுக்கு விருந்து!!! 459498
என்னுடைய பாசக்கார தம்பியே தெரியாதா..
சம்ஸ் தம்பிதான்..அவர்தான் ..இப்ப யாருனு தெரியுதா.. அறிவுக்கு விருந்து!!! 755559
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by மீனு Thu 14 Feb 2013 - 19:03

எனக்கு அப்பவே தெரியும் நான் சும்மாதான் கேட்டேன் ஐ ஏமாந்திட்டீங்களே :.”: :.”: :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 19:29

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்

• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி

-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
அப்போ காக்கா அறிவுக்கு விருந்து!!! 188826
கா..கா... அறிவுக்கு விருந்து!!! 826688 அறிவுக்கு விருந்து!!! 826688 அறிவுக்கு விருந்து!!! 826688
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? அறிவுக்கு விருந்து!!! 188826
என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மா அறிவுக்கு விருந்து!!! 188826 அறிவுக்கு விருந்து!!! 188826 அறிவுக்கு விருந்து!!! 188826 அறிவுக்கு விருந்து!!! 188826
தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்ல அறிவுக்கு விருந்து!!! 459498
என்னுடைய பாசக்கார தம்பியே தெரியாதா..
சம்ஸ் தம்பிதான்..அவர்தான் ..இப்ப யாருனு தெரியுதா.. அறிவுக்கு விருந்து!!! 755559
எனக்கு அப்பவே தெரியும் நான் சும்மாதான் கேட்டேன் ஐ ஏமாந்திட்டீங்களே அறிவுக்கு விருந்து!!! 162318 அறிவுக்கு விருந்து!!! 162318 அறிவுக்கு விருந்து!!! 162318
அட அறிவுக்கு விருந்து!!! 876805மீனு :bball: :bball: தம்பி :()
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 19:31

என்னங்க நடக்குது இங்க..!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 19:33

முfதாக் wrote:என்னங்க நடக்குது இங்க..!!!
நடக்குது கூத்து நடக்குது..
எல்லாம் அவன்
செயலால் எல்லாம்
இனிதே நடக்குது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 19:38

நடக்கட்டும் நடக்கட்டும்
நாடகங்கள் நடக்கட்டும்

ஊடகமோ ஒரு தலையாய்
உழறட்டும் கண்டு குழறட்டும்
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 19:40

பார்க்கட்டும் பலர்
பார்க்க நீ என்ன
கூண்டில் கிளியா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by Muthumohamed Thu 14 Feb 2013 - 20:37

நல்ல பொது அறிவு தகவல் :];:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by ராகவா Thu 14 Feb 2013 - 20:38

Muthumohamed wrote:நல்ல பொது அறிவு தகவல் அறிவுக்கு விருந்து!!! 930799
நன்றி முத்து... அறிவுக்கு விருந்து!!! 111433
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவுக்கு விருந்து!!! Empty Re: அறிவுக்கு விருந்து!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum