சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும் Khan11

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்

2 posters

Go down

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும் Empty அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்

Post by நண்பன் Sat 16 Feb 2013 - 6:39

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
அரபிக் கடலில் லட்சத்தீவுக்கு அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இந்த நிலை இன்னும் இரண்டு தினங்களுக்கு நீடிப்பதுடன் எதிர் வரும் 20ம் திகதி அளவில் மீண்டும் இவ்வாறு கடும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலையொன்று உருவாகியுள்ளது. இத்தாழ்வு நிலை தென் தமிழகம் நோக்கி நகரும் என்று இதனால் மீண்டும் கடும் மழை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மழை பெய்யும் போது பலத்த காற்று வீசுவதுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இடி மின்னலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல், தெற்கு, தென் கிழக்கு பகுதிகளில், கரையோர பகுதிகளிலும் கடல் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும் Empty Re: அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்

Post by ansar hayath Sat 16 Feb 2013 - 12:18

:”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை
» லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு
» அரபிக் கடலில் “நிலோஃபர்’ புயல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum